Tag: கூட்டரசு நீதிமன்றம்
எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் மேல்முறையீடு தொடர்கிறது
புத்ரா ஜெயா : ஒருநாள் இடைவெளிக்குப் பின்னர் நஜிப் செய்திருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு மேல்முறையீடு இன்று வியாழக்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்கிறது.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கில் நஜிப்...
நஜிப்புக்கு சட்ட சிக்கல் : மனுக்களை நிராகரித்த கூட்டரசு நீதிமன்றம்
புத்ரா ஜெயா : நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் சில முக்கிய மனுக்களை இன்று செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றம்...
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்பின் புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா? கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கும்
புத்ரா ஜெயா : நஜிப் ரசாக் மீதான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவரின் விண்ணப்பம் மீதான வழக்கை திங்கட்கிழமை ஜூன் 27-ஆம் தேதியன்று கூட்டரசு...
நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி
புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார்.
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான...
மலேசியாகினி நீதித்துறை அவமதிப்பு புரிந்தது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு
புத்ரா ஜெயா : மலேசிய ஊடகத்துறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய கினி மீதான நீதித்துறை அவமதிப்பு வழக்கு மீதான தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பின்படி...
6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி
புத்ரா ஜெயா : தந்தை முஸ்லீம் மதத்தவர். தாயாரோ புத்த மதத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக தந்தையாரின் மதமான முஸ்லீம் மதத்தைப் பிள்ளைகள் பின்பற்றுவதுதான் மலேசியாவில் வழக்கம்.
ஆனால், தன்னை முஸ்லீம் அல்லாதவர் என அறிவிக்க...
சபா தேர்தலை நிறுத்தும் இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது
புத்ரா ஜெயா : சபா சட்டமன்றத் தேர்தலைத் தடுத்து நிறுத்த இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கிறது....
மலேசியாகினி வழக்கு : தீர்ப்பு ஒத்தி வைப்பு
புத்ரா ஜெயா : நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) காலையில் கூட்டரசு...
மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறது
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) தொடங்கி கூட்டரசு நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.
மலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை
மலேசியாகினியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.