Tag: கெடா
ஜாகிர் நாயக்கின் உரைக்கு கெடாவும் தடைவிதித்தது
சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் பொது நிகழ்ச்சி உரைகளுக்கு, கெடா மாநிலமும் தடை விதித்துள்ளது.
“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”
சுங்கைப்பட்டாணி - கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான சுங்கைப்பட்டாணி கெடாவில் சிறப்பாக நடைப்பெற்றது.
வரவேற்புரையாற்றிய...
துப்பாக்கி சூடு விவகாரத்தில் காவல் துறை நேர்மையாக நடந்து கொள்ளும்!
அலோர் ஸ்டார்: அலோர் ஸ்டாரில் உள்ள ஜாலான் லெஞ்சோங் தீமோரில் கடந்த புதன்கிழமை காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது இடது கையில் ஒருவர் படுகாயமடைந்தது தொடர்பில் காவல் துறை...
கெடா: சங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் ‘டத்தோஶ்ரீ’ மீது விசாரணை!- எம்ஏசிசி
அலோர் ஸ்டார்: டத்தோஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் சங்க நிதியிலிருந்து மில்லியன் கணக்கான பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை கெடா மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.
அக்குறிப்பிட்ட சங்கத்தில்...
கெடா: நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க புதிய அணுகுமுறை!
அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தை பசுமைமிக்க மாநிலமாக உருவாக்குவதற்காக, அம்மாநிலத்தில் நெகிழி பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை குறைப்பதற்கு இன்று திங்கட்கிழமை முதல் ஒரு சில நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமலிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
எப்போதும் போல,...
அடிப்படை உரிமையான குடிநீர் இல்லாத அவலம், இராமசாமி சாடல்!
சுங்கைப் பட்டாணி: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக, சாடா எனப்படும் கெடா மாநில நீர் விநியோக நிறுவனம், 22,000 ரிங்கிட் நீர் கட்டணத்தைச் செலுத்தாதக் காரணத்தால் ஒருதலைபட்டசமாக சுங்கை கெத்தா தோட்டத்தின் சுமார்...
நம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்!- வேதமூர்த்தி
சுங்கைப் பட்டாணி: 2019-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், பயனுள்ள வழியில் இந்திய மக்களை சென்றடைவதிலும் நம்பிக்கைக் கூட்டணி...
சுங்கை பத்து தொல்லியல் தளத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!
சுங்கைப் பட்டாணி: தென்கிழக்காசியாவின் பழங்கால நாகரிகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில், சுங்கைபத்துவில் உள்ள தொல்லியல்தளத்தில் ஆய்வுகள் துரிதப்படுத்தப்படும் என சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான்...
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம்...
சுங்கைப்பட்டாணி – இந்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் கெடா மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும், தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கங்களோடு,...
கெடா ஆட்சிக் குழு பொறுப்புகளில் மாற்றம்
அலோர்ஸ்டார் - கெடா மாநில மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தனது ஆட்சிக் குழு உறுப்பினர்களிடையே சில பொறுப்பு மாற்றங்களைச் செய்துள்ளார்.
அந்த மாற்றங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்...