Tag: கெடா
“என்னுடைய தலைமைத்துவம் வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” – முக்ரிஸ்
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசாராக யார் பதவி வகிக்க வேண்டும்? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என அம்மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் தலைவரான தன்னுடைய செயல்பாடுகளையும்,...
முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவம் வேண்டாம் – கெடா அம்னோ முடிவு!
அலோர் செடார் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கெடா அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தின்...
கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!
அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும்...
தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை – கெடா மாநிலம் அறிவிப்பு!
அலோர் செடார் - தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது கெடா மாநிலம்.
எனினும், இந்த விடுமுறை சில நேரங்களில் மட்டுமேயான மாநில விடுமுறை (occasional state holiday) என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்று...
ரேபிஸ் அபாயம்: கெடாவில் மேலும்18 நாய்க்கடி சம்பவங்கள் பதிவு!
அலோர்ஸ்டார்- கடந்த 17-ம் தேதி முதல் பரவி வரும் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தவும், முற்றிலுமாகத் துடைத்தொழிக்கவும் சுகாதாரத்துறை அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், 18 புதிய நாய்க்கடிச் சம்பவங்கள் கெடா சுகாதாரத்துறையிடம் பதிவாகி...
கெடா மாநில இளவரசி காலமானார்!
அலோர்ஸ்டார் - கெடா மாநில இளவரசர் துங்கு அப்துல் மாலிக் இப்னி சுல்தான் பாட்லிஷாவின் மனைவியான கெடா மாநில இளவரசி தெங்கு ராவுட்சா சுல்தான் ஹிஷாமுடின் பாலிட்ஷா இன்று காலை 10 மணியளவில்...
ரேபிஸ் நோய்க்கு எதிராக பினாங்கு, கெடா, பெர்லிசில் அதிரடி நடவடிக்கை!
ஜோர்ஜ்டவுன்- ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பினாங்கு, கெடா, பெர்லிசில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை பொது இடங்களில் சுற்றித்திரிந்த 919 நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ரேபிஸ் நோயை முற்றிலுமாகத் துடைத்தொழிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள்...
அலோர்ஸ்டாரில் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதம்
அலோர்ஸ்டார், நவம்பர் 1 - கெடா மாநிலம், அலோர் ஸ்டார் பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய திடீர் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதமடைந்தன.
இந்தச் சூறாவளி சுழல் காற்று 2 இடங்களை தாக்கியது....
கெடாவில் வீசிய பலத்த சுழல்காற்று – 15 வீடுகள் சேதம்!
கோலாலம்பூர், அக்டோபர் 15 - கெடா மாநிலத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட கடுமையான சுழல் காற்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு மலேசியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் மலேசியாவில் இது போன்ற சுழல்காற்று வீசுவதைப் பார்ப்பது...
கூலிம் விமான நிலையம் 1.6 பில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கம்!
கூலிம், ஜூன் 25 - உத்தேச திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கெடாவில் உள்ள கூலிம் நகரில் அமைக்கப்படவிருக்கும் விமான நிலையம் வட மாநிலங்களுக்கான சேவை மையமாக திகழும் என்பதுடன் அதனை கட்டி முடிக்க ஏறத்தாழ 1.6...