Tag: கெடா
மாநில அரசு நியமனங்களை மஇகா தேசிய முன்னணியிடம் கேட்க வேண்டும்!
அலோர் ஸ்டார்: மஇகா, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், மாநில அரசாங்கத்தில் நியமனம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப கட்சியின் கூட்டணி வாயிலாகப் பேச வேண்டும் என்று கெடா மந்திரி பெசார்...
‘கெடா மாநில பாஸ் அரசு பேசுவது ஒன்று செய்வதொன்று’- எஸ்.ஆனந்தன்
அலோர் ஸ்டார்: தேசிய கூட்டணி கட்சிகளின் நட்புறவைப் பேணாது, கெடா மாநில பாஸ் கட்சி நட்புறவின் மனப்பான்மையை அவமதிப்பதாக கெடா மாநில மஇகா கூறியது.
கெடா மாநில பாஸ் கட்சி சபா மாநில அரசாங்கத்தின்...
கொவிட்19: வட மலேசிய பல்கலைக்கழகம் மூடப்பட்டது
அலோர் ஸ்டார்: நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 வட மலேசிய பல்கலைக்கழகம் மாணவர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து அப்பல்கலைக்கழகம் மூடப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கட்டாய பரிசோதனை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, அக்டோபர் 20 அன்று...
கொவிட்19 தொற்றினால் கெடாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன
கெடாவில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
கெடாவிற்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டது எனும் செய்தி போலி
அலோர் ஸ்டார்: கெடாவில் கொவிட்19 தாவார் தொற்றுக் குழு காரணமாக , ஜாலான் கெரிக்-குபாங், கெரிக்கிலிருந்து பாலிங் மாவட்டம் வரையிலான பாதை மூடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை காவல் துறை இன்று மறுத்தது.
பேராக்-கெடா நுழைவுப்...
சிவகங்கா கொவிட்-19 தொற்று பரப்பிய நபருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை – அபராதம்
அலோர்ஸ்டார் – கெடாவிலுள்ள குபாங் பாசு நகரில் உள்ள நாப்போ என்ற இடத்தில் ஒரு நாசிக் கண்டார் உணவகம் நடத்தி வந்த உரிமையாளருக்கு சிவகங்கா என்ற கொவிட்-19 தொற்றுத் திரளைப் பரப்பியதற்காக இன்று...
சிவகங்கா தொற்றுக் குழு: கெடாவில் 5 பள்ளிகள் மூட உத்தரவு
கெடா தேசிய பாதுகாப்பு மன்றம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள ஐந்து பள்ளிகளை நேற்று முதல் 28 நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.
மதுரை வீரன் ஆலயம் – உடைபடுவதற்கு முன்னும் பின்னும்!
அலோர்ஸ்டார் – இங்கு ஜாலான் ஸ்டேஷனில் அமைந்துள்ள 100 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை 2.00 மணியளவில் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
நாடளாவிய நிலையில் இந்து...
“தேசியக் கூட்டணி ஆட்சியில் ஆலய உடைப்புகள் தொடர்கின்றன”
பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி ஆட்சியில் இந்து ஆலயங்களின் உடைப்புகள் தொடர்கதையாகி வருகின்றன என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.
மதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது
இங்கு ஜாலான் ஸ்டேஷனில் அமைந்துள்ள 100 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை 2.00 மணியளவில் உடைக்கப்பட்டது.