Tag: கைரி ஜமாலுடின்
வியட்நாம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: கைரி
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 9 - சுசுகி கிண்ண கால்பந்து போட்டியின்போது வியட்நாம் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஷா ஆலமில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அரை...
ஒரு தலைப்பட்ச மதமாற்றம் செல்லாது – கைரி ஜமாலுடின்
கோலாலம்பூர், ஜூன் 20 – கடந்த 2009 -ம் ஆண்டு, அமைச்சரவையில் செய்யப்பட்ட ஒருதலைபட்ச மதமாற்றமும் செல்லாது என்ற முடிவே இன்னமும் அமலில் உள்ளது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகிறார்.
பராமரிப்பு விவகாரங்கள்...
ஒட்டுமொத்த மலேசியாவும் அவரை அறைய காத்திருக்கிறது – கைரி பதிலடி
காஜாங், மார்ச் 15 - தன்னை முதலை வேகத்தில் அறைவேன் என்று கூறிய போமோவை ஒட்டுமொத்த மலேசியாவும் அறைவதற்கு காத்திருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.
காஜாங்கில் தேசிய முன்னணி...
“மோதிப் பார்க்கலாமா?- முதலை வேகத்தில் அறைவேன்” – கைரிக்கு போமோ சவால்
கோலாலம்பூர், மார்ச் 14 - விமானம் கண்டுபிடிப்பதாக கூறி சடங்குகள் செய்ய போன 'போமோ' இப்ராகிம், இப்போது நாட்டின் அமைச்சருக்கு எதிராக அறிக்கை விடும் அளவிற்கு ஒரே நாளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
தனது...
“இந்திய சமுதாயத்துக்கான நிதி ஒதுக்கீடு தனக்கு வேண்டும் என்றார்” – வேதமூர்த்தி மீது கைரி...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பிப்ரவரி 18 – வேதமூர்த்தி பிரதமர் நஜிப் மீது தொடுத்த தாக்குதலைத் தொடர்ந்து, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரான கைரி...
சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: தேமு வெற்றியடைய இளைஞர் பிரிவு கடுமையாக உழைக்க வேண்டும் –...
கோலாலம்பூர், அக் 5 - சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்காக அம்னோ இளைஞர் பிரிவு கடுமையாக உழைக்கப் போகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
சுங்கை...
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டி வலுக்கிறது! கைரி உட்பட 4 பேர்...
கோலாலம்பூர், செப் 20 - எதிர்வரும் அம்னோ தேர்தலில் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு தற்போதைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் உட்பட நான்கு பேர் போட்டியிடவுள்ளனர்.
ஏற்கனவே கைரியை எதிர்த்து முன்னாள்...
வேதமூர்த்திக்கு எதிராக கைரியும் போர்கொடி! பதவி விலக வலியுறுத்து!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - ஹிண்ட்ராப் தலைவரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்லி ஏற்கனவே இரு அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் மூன்றாவதாக அதில்...
தேசிய ஹாக்கி விளையாட்டாளர் சுவா பூன் ஹுவாட் விபத்தில் மரணம்! அமைச்சர் கைரி இரங்கல்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - தேசிய ஹாக்கி விளையாட்டாளர் சுவா பூன் ஹுவாட்(வயது 33) இன்று காலை சாலை விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது...
கோல பெசுட் இடைத்தேர்தலில் தே.மு தோல்வியடைந்தால் அது நஜிப்பின் பதவியையே பாதிக்கலாம் – கைரி
கோல பெசுட், ஜூலை 18 - கோல பெசுட் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்தால் அது பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பதவிக்கே ஆபத்தாக அமையும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி...