Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: 13 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்!

கடந்த 24 மணி நேரத்தில் 13 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்19 தொற்றுள்ள நபர் எல்லையைக் கடந்ததால், வடகொரியாவில் அவசரகாலம்!

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எல்லையில் அவசரகால மற்றும் ஊரடங்கை அறிவித்தார்.

கொவிட்19: தமிழகம் இரண்டாவது மோசமாகப் பாதிகப்பட்ட மாநிலம்!

தமிழகத்தில் நேற்று சனிக்கிழமை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2 இலட்சத்தினை கடந்துள்ளது.

3 இலக்க எண்ணை அடைந்தால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும்

கொவிட் -19 சம்பவங்கள் மூன்று இலக்க எண்ணை அடையும் போது, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட்19: உள்நாட்டில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்19: 2-வது பரிசோதனை செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர்

கொவிட்19 தொடர்பாக இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளாத 2,900 மலேசியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். 

கொவிட்19: இந்தியாவில் 13 இலட்சத்திற்கும் மேல் தொற்று பதிவு

இந்தியாவில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொவிட்19: 16 பேருக்கு உள்ளூரில் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 21 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,000 தொற்று சம்பவங்கள் பதிவு

தமிழகத்தில் நேற்று வியாழக்கிழமை 6,472 பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்19: 9 புதிய தொற்றுகள் பதிவு!

டந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.