Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

பள்ளிகள் கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளன!

சுகாதார அமைச்சகம் பள்ளிகளை பாதுகாப்பான, கொவிட்19 தொற்றிலிருந்து விடுப்பட்டப் பகுதிகளாக அறிவித்துள்ளது.

தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

2020-இல் வேலை இழந்தவர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடியை  மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்துள்ளார்.

கொவிட்19: இந்தியாவில் தொற்று விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது

இந்தியாவின் கொவிட் 19 எண்ணிக்கை புதன்கிழமை 1.5 மில்லியனைத் தாண்டி உள்ளது

கொவிட்19: 39 புதிய சம்பவங்கள் பதிவு

24 மணி நேரத்தில் 39 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகம்: கூடல் இடைவெளி, முகக்கவசம் எங்கே? நூர் ஹிஷாம் வருத்தம்!

கோலாலம்பூர்- 'சுய கட்டுப்பாடு இல்லாமல் இதுபோன்ற சூழ்நிலையைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது' . நீதிமன்ற வளாகத்தில் நஜிப்பின் ஆதரவாளர்கள் கூடியிருந்த போது, கூடல் இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணியாது இருந்ததைக் குறிப்பிட்டு சுகாதார அமைச்சு...

கொவிட்19: தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது

புது டில்லி: நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 இலட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், அனைத்துலக அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி...

கொவிட்19: உள்நாட்டில் மூவருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று முதல் 2,897 பேர் கைது செய்யப்படுவர்!

13 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தாத 2,897 பேரைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும்.

கொவிட்19: இந்தியாவில் 14 இலட்சத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கொவிட்19 தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 இலட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சீனாவில் 61 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 சம்பவங்கள் பதிவு

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 61 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.