Tag: கொவிட்-19
தற்காப்பு, விண்வெளி துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய மோடி அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடி இந்திய அமெரிக்க வணிக மன்ற உச்சமாநாட்டில் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்டு 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது!
ஆகஸ்டு 1 முதல், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
கொவிட்19 பரவலைத் தடுக்க சிலாங்கூர் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யும்
சிலாங்கூரில் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தப்படுவதை சிலாங்கூர் அரசு மதிப்பாய்வு செய்யும்.
கொவிட்19: உள்நாட்டில் எண்மருக்கு பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 16 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட்19: விரைவில் 12 இலட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முகக்கவசங்கள் அணிய மறுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம்
பொது இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டவுடன் அவ்வாறு செய்ய மறுப்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
கொவிட்19 கண்காணிப்பில் இருந்த பெண்மணிக்குத் தொற்று
கொவிட்-19 கண்காணிப்பில் இருந்த பெண்மணி கண்டறியப்பட்டு, தற்போது ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19: 15 புதிய சம்பவங்கள் பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஜுலை 24 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்
வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டாயத் தனிமைப்படுத்தலில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் வைக்கப்படுவர்.
கொவிட்19: 21 புதிய சம்பவங்கள் பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் 21 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.