Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் கோயில்கள் திறக்க அனுமதி

சென்னை: ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று முதல் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கான உத்தரவையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 585,000-ஆக உயர்ந்துள்ள நிலையில், இத்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட...

பாலர் பள்ளிகள் திறக்கப்பட்டன- அரசாங்கம் நிர்ணயித்துள்ள நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 1) அரசாங்க மற்றும் தனியார் பாலர் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், பாலர் பள்ளிகளை ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது...

கொவிட்19: மக்கள் தொடர்ந்து நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மாமன்னர் அழைப்பு

அதிக துறைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு மாமன்னர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொவிட்19: 164 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,639-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக அடையாளம்...

தமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு

தற்போது நடைமுறையில் இருந்து வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை எதிர்வரும் ஜூலை 31 வரை நீட்டிக்கும் உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை இரவு பிறப்பித்தார்.

அமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேயடியாக ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

கொவிட்19: புதிய சம்பவங்கள் 10; மரணங்கள் ஏதுமில்லை!

புத்ரா ஜெயா: மலேசியாவில் இன்று சனிக்கிழமை (ஜூன் 27) நண்பகல் வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில்10 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்புகளின் எண்ணிக்கை...

கொவிட்19: இந்தியாவில் 500,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 500,000 பேரைக் கடந்துள்ளது.

அனைத்துலக விமானப் பயணங்களுக்கு ஜூலை 15 வரை இந்தியா தடை

புதுடில்லி – இந்தியாவுக்கு செல்லும் – அங்கிருந்து புறப்படும் - அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தடையை எதிர்வரும் ஜூலை 15 வரை இந்திய அரசாங்கம் இன்று நீடித்தது. பொது வான்போக்குவரத்து இலாகாவின் தலைமைச் செயலாளர்...

கொவிட்19: சிகிச்சை பெறுபவர்கள் 191 மட்டுமே! மரணம் ஏதுமில்லை!

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.