Tag: கொவிட்-19
கொவிட்-19: பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல் துறையினருக்கு அரச குடும்பத்தினர் உதவி!
சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் அவசர மையம் (சிபிஆர்சி) ஊழியர்களுக்கு பேரரசியார் துங்கு அசிசா தாம் சொந்தமாக சமைத்த உணவுகளை வழங்குவதில் மகிழ்ச்சிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது மார்ச் 30 அறிவிக்கப்படும்!
கோலாலம்பூர்: மார்ச் 31-ஆம் தேதி முடிவுக்கும் வரும், கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நீட்டிக்கப்படுமா என்பதை ஒரு நாள் முன்னதாக தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு...
“வீட்டில் இருப்பது சலிப்பு தட்டுகிறது- நோய் பரவாமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டும்!” –...
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதில் தாம் சோர்வாக இருப்பதாகக் கூறுகிறார்.
இருப்பினும், கொவிட் -19-க்கு எதிரான போராட்டத்தில் இது அவசியமான நடவடிக்கை என்று அவர் கூறினார்.
"நான் வீட்டில் தனிமைப்படுத்தலில்...
கொவிட்-19: கூடுதல் 600 மில்லியன் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது!
கொவிட் -19 நோய் தடுப்பு போராட்டத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கூடுதல் 600 மில்லியன் ரிங்கிட்டை சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கவுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
கொவிட்-19: பரிசோதனைக்காக தித்திவாங்சா சிகிச்சையகத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!
கோலாலம்பூர்: திதிவாங்சாவில் உள்ள ஒரு சிகிச்சையகத்தில் கார்கள் மற்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணப்பட்டதாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
திதிவாங்சா பகுதி சிவப்பு மண்டலப்பகுதியாக நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த பதட்டம் காணப்படுவதாகத்...
கொவிட்-19: மலேசியாவில் ஆறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டன!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொடர்பாக மலேசியாவில் 40-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவான பகுதிகள் அல்லது மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியுள்ளது.
கொவிட்-19: மலேசியாவில் 11-வது மரணம் பதிவானது!
கோலாலம்பூர்: மற்றொரு கொவிட்-19 தொடர்பான மரணம் இன்று திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் மலேசியாவில் இந்த தொற்று நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்...
கொவிட்-19: நாட்டில் 3 மில்லியன் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கவில்லை!
கோலாலம்பூர்: நாட்டில் 10 விழுக்காட்டினர் அல்லது சுமார் 3 மில்லியன் மக்கள் இன்னமும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கவில்லை என்று மலேசிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
"இக்கட்டளைக்கு 90 விழுக்காட்டினர் இணங்கியிருந்தாலும், இதனை மறுக்கும் 10...
கொவிட்-19: மலேசியா தணிப்பு கட்டத்தை நோக்கி நகர்கிறது!
கொவிட் -19 நோய்க்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மலேசியா நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். அதாவது தணிப்பு கட்டத்தை நோக்கி நாடு நகர்கிறது என்று அவர் கூறினார்.
கொவிட்-19 : உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பாதிப்புகள் என்ன?
உலகம் முழுவதும் கொவிட்-19 பாதிப்பால் பல நாடுகளில் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் நிலையில், சில நாடுகளின் முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு :
சிங்கப்பூர் – குறுகிய காலம் தங்குவதற்குப் பயணிகளுக்குத் தடை
உலகின் முக்கிய...