Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: 100,000 சம்பவங்களை பதிவு செய்ய 4 நாட்கள் மட்டுமே எடுக்கிறது- உலக சுகாதார...

கொவிட்-19 தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொவிட்-19: பங்கோர் தீவு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டது!

கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப, மார்ச் 31 வரை, சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு பங்கோர் தீவு மூடப்பட்டுள்ளது.

கொவிட்-19: மக்களுக்கு உதவ பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 20,000 ரிங்கிட் வழங்கப்படும்!

கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு, பேராக் மாநிலத்தின் அனைத்து 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநிலம் தலா 20,000 ரிங்கிட் வழங்க உள்ளதாக மாநில முதலமைச்சர் அகமட பைசால் அசுமு தெரிவித்தார்.

கொவிட் -19 : தோக்கியோ ஒலிம்பிக்ஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

தோக்கியோ – நடக்குமா? நடக்காதா? என விளையாட்டு இரசிகர்கள் காத்திருந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானில் நடைபெறுவதாக...

கொவிட்- 19: சாலைத் தடுப்பை மோதி தப்பி ஓடிய ஆடவன் கைது!

நேற்று திங்கட்கிழமை இங்குள்ள எம்ஆர்ஆர் 2 சாலையில் காவல் துறையின் சாலை தடுப்பின் போது இரண்டு நண்பர்களுடன் பயணித்தக் கார் காவல் துறை தடுப்பை மோதியதில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுகாதார பணியாளர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளானதற்கு மாமன்னர் வருத்தம்!

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள் பலர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி குறித்து மாமன்னர் சுல்தான் அப்துல்லா தனது வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். அரண்மனை மேலாளர் டத்தோ...

மஇகா ஏற்பாட்டில், தமிழகத்தில் சிக்கியவர்கள் மேலும் 2 விமானங்களில் திரும்புகின்றனர்

கோலாலம்பூர் - மலேசியா திரும்ப முடியாமல் தமிழகத்தின் சென்னை, திருச்சி நகர்களில் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை நாட்டுக்குத் திரும்பிக் கொண்டுவர முனைப்புடன் செயல்பட்டு வரும் மஇகாவின் ஏற்பாட்டில் அவர்கள் மேலும் இரண்டு...

கொவிட் – 19 : தமிழகத்தில் ஊரடங்கு – மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன

கொவிட் – 19 : தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு மேலும் விரிவாக்கம் – மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமைஇந்தியா முழுவதும் மக்கள் ஊடரங்கு வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொவிட்-19...

கொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500...

கொவிட்-19 தொடர்பாக ஏற்பட்ட சுமையைக் குறைப்பதற்கு, இப்போது, ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) இரண்டாவது கணக்கிலிருந்து நிதிகளை எடுப்பதற்கு சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19: நாட்டில் 212 புதிய சம்பவங்கள் பதிவு – 14 பேர் மரணம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று திங்கட்கிழமை 212 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர்...