Tag: கொவிட்-19
கொவிட்-19: கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்!- சுகாதார அமைச்சு
கொவிட் -19 நோய்த் தொற்றைத் தடுக்க கூட்டம் கூடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தாலி, ஈரானில் கொவிட்-19 பாதிப்பு தீவிரமடைகிறது!
இத்தாலி மற்றும் ஈரானில் கொவிட்-பத்தொன்பது தொற்று நோய் தீவிரமடைந்து வருகிறது.
கொவிட்-19: இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்தது!
கொரொனாவைரஸ் வழக்குகள் தீவிரமாக அதிகரித்ததால், இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது.
கொவிட்-19 ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டது- உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 நோயை ஒரு தொற்றுநோயாக வகைப்படுத்தியுள்ளது.
டோம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன் கொவிட்-19 தொற்று நோய்க்கு பாதிப்பு!
டோம் ஹாங்க்ஸ் மற்றும் ரீட்டா வில்சன் ஆகியோர் கொரொனாவைரஸ் தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக டோம் தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்!
பிரிட்டன் சுகாதார அமைச்சரும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நாடின் டோரிஸ், தமக்கு கொரொனாவைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதியுதவி தொடங்கியது!
கோலாலம்பூர்: 1 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப நிதியுதவியுடன் கொவிட் -19 நிதி உதவியைத் தொடங்குவதாக அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிவித்தது.
இந்த நிதி, தேவை காரணமாக வேலை செய்ய இயலாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை...
கொவிட்-19: ஊழியர் சேமநிதி வாரிய தலைமையகம் மூடப்பட்டது!
ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) தலைமையகம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டு, அடுத்த திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸால் பாதிப்பு!
பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக சுங்கை புலோ மருத்துவமனை உருமாற்றம்!
கொவிட் பத்தொன்பது நோய்த்தொற்றுகள் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள சுங்கை புலோ மருத்துவமனை தொற்று நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக உருமாற்றப்பட இருக்கிறது.