Home Tags கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

Tag: கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

கூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் (Dewan Bandaraya Kuala Lumpur) தங்களை பதிந்திருக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட்...

கோலாலம்பூரில் கடும் மழையால் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்த காரணத்தால் தலைநகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும், அதனால்...

உருமாற்றம் காண்கிறது – சுல்தான் அப்துல் சமாட் கட்டடத் தொகுதி

கோலாலம்பூர் - தலைநகரின் மையப் பகுதியில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கண்கவரும் நினைவுச் சின்னக் கட்டடத் தொகுதியாக திகழ்ந்து வருவது டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் சுல்தான் அப்துல் சமாட்...

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு புதிய தலைவர்

கோலாலம்பூர் - கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நடப்புத் தலைவர் (மேயர்) முகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் செப்டம்பர் 1-ஆம் தேதி தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு...

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை

கோலாலம்பூர் - ஜாலான் ராஜா லாவுட்டிலுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்திய ஊழல் தடுப்பு ஆணையம், 8 தள்ளுவண்டிகள் நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். பிற்பகல் 2.00...

1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து

கோலாலம்பூர் - கோலாலம்பூர் மாநகரில் மேற்கொள்ளப்படவிருந்த சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 10 திட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் (டத்தோ பண்டார்) டான்ஸ்ரீ ஹாஜி முகமட் அமின்...

பீர் திருவிழாவுக்கு டிபிகேஎல் அனுமதி மறுப்பு: பாஸ் பாராட்டு!

கோலாலம்பூர் -வரும் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதி, கோலாலம்பூரில் நடைபெறவிருந்த பீர் திருவிழா 2017-க்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) இன்று திங்கட்கிழமை அறிவித்தது. டிபிகேஎல்-ன் இந்த அறிவிப்பிற்கு பாஸ்...

சுத்தம் செய்ய 27,000 ரிங்கிட் செலவு – டிபிகேஎல் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த நவம்பர் 19 -ம் தேதி நடைபெற்ற பெர்சே 5, சிவப்புச் சட்டைப் பேரணியின் போது, நிலம் மாசுபட்டதற்கும், அதனைத் தூய்மைப்படுத்துவதற்கும் ஆகும் செலவான 27,373 ரிங்கிட்டை இரு அமைப்புகளும்...

கோலாலம்பூர் மாநகரசபை நிர்வாக இயக்குநர் மீது 18 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர் – டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகரசபையின் திட்ட நிர்வாகத்திற்கான நிர்வாக இயக்குநர் சைட் அஃபெண்டி அலி சைட் அபிட் அலி மீது நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்)...

ஊழல் விவகாரம்: ‘டிபிகேஎல்’ உயர் அதிகாரி “டத்தோஸ்ரீ” கைது!

புத்ராஜெயா - அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த "டத்தோஸ்ரீ" பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார். இன்று...