Tag: கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)
திங்கட்கிழமை முதல் தலைநகரில் கார் நிறுத்த ஒருநாளைக்கு 32 ரிங்கிட்!
கோலாலம்பூர் - தலைநகர் மத்திய வர்த்தகப் பகுதியில் (central business district) கார் நிறுத்தும் கட்டணத்தை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்).
இதன் மூலம் இன்று திங்கட்கிழமை முதல் புக்கிட் பிந்தாங்,...
எலிக் கழிவுகள், கரப்பான்பூச்சி முட்டைகள் – 23 உணவகங்களை மூட டிபிகேஎல் உத்தரவு!
கோலாலம்பூர் - எலிக் கழிவுகள், கரப்பான் பூச்சிகள் முட்டைகள் ஆகியவை கண்டறியப்பட்ட காரணத்தால், செத்தாப்பாவில் 23 உணவகங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டனாவ் கோத்தாவில் கோலாலம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய இந்தத் திடீர் சோதனையில்...
செப் 16 பேரணி: பாடாங் மெர்போக்கில் நடத்த டிபிகேஎல் அனுமதி!
கோலாலம்பூர் - செப்டம்பர் 16 தேதி பேரணிக்கு கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) அனுமதி வழங்கியுள்ளது. என்றாலும் அப்பேரணி பாடாங் மெர்போக்கில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
"Himpunan Rakyat Bersatu - ஐக்கிய...
கோலாலம்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – புவியியல் ஆராய்ச்சியாளர் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 12 - சபாவைத் தொடர்ந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் துணைப் பேராசிரியர்...
அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம்!
கோலாலம்பூர், மே 15 - கோலாலம்பூரில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தண்ணீர் தொட்டியில் நடுத்தர வயது ஆண் சடலம் ஒன்று 5 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. 5 நாட்களாக அந்த தண்ணீர் தொட்டியைப்...
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் உலக அளவில் கோலாலம்பூருக்கு 9-வது இடம்!
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் 100 நகரங்களுக்கான பட்டியலில் கோலாலம்பூருக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க, அரசு பல்வேறு...
கோலாலம்பூர்: 8 முக்கிய சாலைகளுக்கு புதுப்பெயர்கள்
கோலாலம்பூர், நவம்பர் 26 - கோலாலம்பூரில் உள்ள எட்டு முக்கிய சாலைகளுக்கு புதுப்பெயர்கள் சூட்டப்பட உள்ளன. வரும் புதன்கிழமை முதல் இச்சாலைகள் புதிய பெயர்களில் அழைக்கப்படும் எனத் தெரிகிறது.
ஜாலான் ஈப்போ, ஜாலான் கிட்மாட் உசாகா, ஜாலான் டூத்தா...
கோயில் இடிப்பு விவகாரம்:தெங்கு அட்னான் கூறுவது பொய்யான தகவல் – ம.இ.கா இளைஞர் பிரிவு
கோலாலம்பூர், செப்டம்பர் 5 - ஜாலான் பி ரம்லியில் அமைந்துள்ள 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் ஒரு பகுதியை கோலாலம்பூர் மாநகராட்சி சபை (டிபிகேஎல்) இடிக்கவில்லை என்றும், அதிலுள்ள ஒரு கடையைத் தான் உடைத்தது என்றும்...
கோவில் சுவர் கட்டுமானப்பணியில் கூச்சல் குழப்பம்! 10 பேர் கைது!
கோலாலம்பூர், செப்டம்பர் 2 - கோலாலம்பூர் மாநகராட்சி சபை (டிபிகேஎல்) ஜாலான் பி ரம்லியில் அமைந்துள்ள 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் சுவர் நிறுவும் பணியின் போது அதைத் தடுத்து நிறுத்த முயன்ற...