Tag: கோலாலம்பூர்
ஜூன் 30-ம் தேதிக்குள் ஓசிஐ விண்ணப்பம் – கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பிஐஓ (Person of Indian Origin) வைத்திருக்கும் மலேசியர்கள் ஓசிஐ (Overseas Citizen of India) -க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி என அறிவித்திருக்கிறது கோலாலம்பூரிலுள்ள...
மலேசியக் குழந்தைகள் பலரிடம் பாலியல் வல்லுறவு – பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஒப்புதல்!
கோலாலம்பூர் - மலேசியாவிலுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகளிடத்தில் ஆறு மாதங்களாக பாலியல் வல்லுறுவு புரிந்ததை பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் (வயது 30) ஒப்புக் கொண்டுள்ளார்.
குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்...
வெள்ளத்தால் வாகனம் பாதிப்பா? வழக்குத் தொடர வழக்கறிஞர் ஆலோசனை!
கோலாலம்பூர் - தலைநகரில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரலாம் என தனியார் வழக்கறிஞரான ஷியாரெட்சான்...
விமர்சனத்திற்குள்ளான கோலாலம்பூரின் புதிய சின்னம்: “இன்னும் மாற்றங்கள் செய்வோம்” என்கிறார் மேயர்!
கோலாலம்பூர் - கோலாலம்பூரின் புதிய சின்னம் என அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வடிவம் மற்றும் வாசகம், இணையவாசிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், "அதை இன்னும் மெருகேற்றுவோம்" என மேயர் மொகமட்...
குளிர்சாதன வசதிக்கு 10 ரிங்கிட்டா? – உணவுக்கடை ரசீதைக் கண்டு திடுக்கிட்ட வாடிக்கையாளர்!
கோலாலம்பூர் - பங்சாரில் உள்ள பிரபல உணவுக்கடை ஒன்றில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் கொடுத்த ரசீதைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
காரணம், அவர் சாப்பிட்ட உணவுகளுக்கான விலைப்பட்டியலின் கீழ், தனியாக குளிர்சாதன வசதிக்கென்று 10 ரிங்கிட் கட்டணம்...
தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியாவிற்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள மாநகர காவல்துறை...
கோலாலம்பூரில் பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கும் 7 இடங்கள்!
கோலாலம்பூர்: புலனாய்வுத் துறையினர் துப்பறிந்து கண்டுபிடித்த தகவல்களை அடிப்படையாக வைத்து கோலாலம்பூரில் பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கும் 7 இடங்களை அடையாளம் கண்டு, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அறிவித்துள்ளார்.
பங்சார்,...
கோலாலம்பூரில் 10 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் – காவல்துறை அதிர்ச்சித் தகவல்!
கோலாலம்பூர் - மலேசியாவில் சபா மற்றும் கோலாலம்பூரில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கியுள்ளதாக உள்ளூர் காவல்துறை அறிக்கையொன்று பரவி வருகின்றது.
இதை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளையில், மிகவும்...
நவ18-ல் டேக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்: ஸ்தம்பிக்கப் போகும் தலைநகர்!
கோலாலம்பூர் - ஸ்பாட் (SPAD - Land Public Transport Commission) என்ற தரைப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான வாடகைக் கார் ஓட்டுநர்கள் எதிர்வரும் நவம்பர் 18ஆம் தேதி கோலாலம்பூரில் பேரணி...
சாலையோரம் காரை நிறுத்தும் நண்பா – இதையும் கொஞ்சம் கவனி அன்பா!
கோலாலம்பூர் - தலைநகரில் வாகன நெரிசல் ஒருபுறம் நமது நேரத்தைத் தின்று விடுகின்றது என்றால், செல்ல வேண்டிய இடத்தை அடைந்தவுடன் அங்கு வாகனத்தை நிறுத்துவதற்குப் படும்பாடு அதை விட திண்டாட்டம்.
இந்த வாகன நிறுத்தும்...