Home Tags கோலிவுட் சினிமா பிரபலங்கள்

Tag: கோலிவுட் சினிமா பிரபலங்கள்

மனோபாலா மறைவுக்கு விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இறுதி மரியாதை

சென்னை : நேற்று புதன்கிழமை (மே 3) காலமான பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா நல்லுடலுக்கு தமிழ் திரையுலகினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர். நடிகர் விஜய் நேரில் வந்து மனோபாலாவுக்கு...

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

சென்னை : பிரபல நடிகரும் சிவாஜி கணேசன் மகனுமான  பிரபு சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிறுநீரக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன. காரணமாக மெட்வே...

நடிகர் மயில்சாமியின்  நல்லுடல் தகனம்

சென்னை : நடிகர் மயில்சாமியின் அகால மரணம் திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற 57 வயதான அவர் எம்ஜிஆரின் பக்தராகத் திகழ்ந்தார்....

ஆஸ்ட்ரோ ஆதரவில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி – அரங்கம் நிறைந்த இரசிகர்கள்

கோலாலம்பூர்: கடந்த நவம்பர் 12-ஆம் தேதி புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்த அளவில் இரசிகர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இரவு 7...

பிரகாஷ் ராஜ் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகிறார்

ஹைதராபாத் : இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரகாஷ் ராஜ் சமீப காலமாக எந்தக் கட்சியிலும் சேராமல், தொடர்ந்து அரசியல், சமூக விவகாரங்களில் தனது தீவிரக் குரலை பதிவு செய்து வருகிறார். தெலுங்குப் படங்களிலும்...

“பீஸ்ட்” – படத்தில் கலக்கும் பூஜா ஹெக்டே

தமிழ்த் திரைப்பட இரசிகர்கள் அடுத்து ஆவலுடன் காத்திருப்பது விஜய் நடிப்பில் - நெல்சன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "பீஸ்ட்" திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே ஏற்கனவே தெலுங்கில் பிரபலமானவர். சில இந்திப்...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து

சென்னை : பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டிலும் சினிமா வட்டாரங்களிலும் இது தற்போது பரபரப்பான செய்தியாக உலா வருகிறது. நடிகர்...

கொரோனா பாதிக்கப்பட்ட சினிமா நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

சென்னை : தமிழ் திரையுலகிலும், தென்னிந்தியத் திரையுலகிலும் பல படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிப் புகழ் பெற்ற சிவசங்கர் காலமானார்! இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதாராபாத் நகரில் உள்ள தனியார்...

நடிகர் ஶ்ரீகாந்த் காலமானார்

சென்னை : தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஶ்ரீகாந்த் தனது 83-வது வயதில் சென்னையில் காலமானார். 1965 ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். பல...

கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்கக் கவிஞர்களில் ஒருவரான பிறைசூடன் உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். "நல்ல...