Tag: கோலிவுட் தமிழ் படங்கள்
“கபாலி” – திடீர் தோன்றல் ஆட்டம் (ஃபிளாஷ் மோப்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி...
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்தின் "கபாலி" படப்பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் திரையீட்டுக்கு முந்திய விளம்பர யுக்திகளில் ஒன்றாக, இன்று ஃபிளாஷ் மோப் (FLASHMOB) எனப்படும் நிகழ்ச்சி...
சிம்புவின் புதிய படம் ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’!
சென்னை – ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற படத்துக்கு ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. ‘அவதார்’ போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய...
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ரித்திகா சிங்!
சென்னை – ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ‘ரித்திகா சிங்’ தனது அடுத்தப்பட வாய்ப்பை பெற்றிருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ‘ரித்திகா சிங்’.
‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய...
திரைவிமர்சனம்: ஜில் ஜங் ஜக் – வித்தியாசமான முயற்சி ஆனால் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது...
கோலாலம்பூர் - போதைப் பொருளை கடத்திக் கொண்டு போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க வேண்டும். அதற்காக ஜில், ஜங், ஜக் என்ற மூன்று இளைஞர்களை அனுப்பி வைக்கிறார் கடத்தல்காரரான தெய்வா. அந்த...
‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை பார்க்க விரும்பும் மைக் டைசன்!
கோலாலம்பூர் - சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை, முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக்...
திரைவிமர்சனம்: “இறுதிச் சுற்று” – தமிழுக்குப் புதுசு! இந்திக்குப் பழசு! பெண்களுக்குப் பெருமை சேர்க்கும்!
கோலாலம்பூர் – ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில்...
அப்பப்பா அரட்டும் மாதவன் – மிரட்டும் இறுதிச்சுற்று முன்னோட்டம்!
சென்னை - நீண்ட தலைமுடி, வித்தியாசமான தாடி, ஆஜானுபாகுவான உடல்வாகு என தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு மாதவன் நடித்து இருக்கும் பட 'இறுதிச் சுற்று'. இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி...
திரைவிமர்சனம்: ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ – சர்ச்சையாகுமா படத்தின் ஆபாச வசனங்கள்?
கோலாலம்பூர் - வழக்கமாக மலேசியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய படம், ஒருநாள் தாமதித்து நேற்று சனிக்கிழமை தான் வெளியானது. அதற்குள் இந்தப் படத்தைப் பற்றி அரசல் புரசலாக பேஸ்புக்கில் பல விமர்சனங்களைப் படிக்க...
திரைவிமர்சனம்: ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ – ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவு தான்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - சிறு வயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்து வளர்ந்த வாசுவும், சரவணனும் 'நண்பேன்டா' வாக குடியும், கூத்துமாக மாறி, ஊர் சுற்றிக் கொண்டிருக்கையில், அவர்கள் வாழ்க்கையில் நுழையும்...
கதாநாயகனாக நடிக்கும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்!
சென்னை, ஜூன் 16 - ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் இப்போது நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா -2 படத்தில் இடம் பெற்ற சில்லாட்ட பில்லாட்ட......