Tag: கோலிவுட்
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ பட முன்னோட்டம் வெளியீடு!
சென்னை, மே 26 - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படம் ‘திர்ஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ படத்தில் நடித்த ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சிம்ரன்...
ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!
சென்னை, மே 2 - ரூ.96.75 கோடி கடனை செலுத்தாததால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர்...
இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் நீத்து சந்திரா!
சென்னை, பிப்ரவரி 14 - 'யாவரும் நலம்’ ,'தீராத விளையாட்டு பிள்ளை’,'ஆதிபகவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா. எனினும் தமிழில் முன்னனி நடிகை அளவிற்கு பெரிதாக எந்த பாத்திரமும் பேசப்படவில்லை.
தற்போது புதிதாக...
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ‘கலைப்புலி’ எஸ்.தாணு தேர்வு!
சென்னை, ஜனவரி 26 - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 565 வாக்குகள் பெற்று தலைவராக கலைப்புலி தாணு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல்...
சீகா விருது விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் (படத்தொகுப்பு 7)
கோலாலம்பூர், ஜனவரி 14 - தலைநகரில் கடந்த வாரம் சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில்...
திரைவிமர்சனம்: “ஆ” – பேயை தேடி மிரட்டலான பயணம்
கோலாலம்பூர், நவம்பர் 28 - பேய் இருக்கா? இல்லையா? .... இது தான் காலங்காலமாக மனிதர்களுக்கிடையே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இந்த கேள்விக்கு இதுவரை இரண்டு விதமான பதில்களே வழக்கத்தில் இருந்து வருகின்றன.
“நிச்சயமாக...
“சைமா” விருது விழா: பாலிவுட் நடிகை நீத்து சந்திரா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு...
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன்...
சாதனை படைத்த ‘யான்’ படத்தின் முன்னொட்டம்!
சென்னை, செப்டம்பர் 5 - பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் யான். இப்படத்தில் ஜீவா-துளசி நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) இரு தினங்களுக்கு முன்...
விஜய் டிவி சரவணன் – மீனாட்சி ஜோடி இரகசியத் திருமணம்!
சென்னை, ஜூலை 9 - விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாகவும் அனைவராலும் விரும்பப்படுகிற வகையிலும் ஓடிக் கொண்டிருக்கின்ற தொடர் சரவணன் மீனாட்சி.
இதில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும்...
தொலைக்காட்சி புகழ் நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்
திருப்பூர், ஜூலை 6 – திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் (ஏ.டி.எம்) பணம் வைப்பதில், 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் பாதுகாப்பு...