Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ‘கலைப்புலி’ எஸ்.தாணு தேர்வு!

சென்னை, ஜனவரி 26 - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 565 வாக்குகள் பெற்று தலைவராக கலைப்புலி தாணு வெற்றி பெற்றுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல்...

சீகா விருது விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் (படத்தொகுப்பு 7)

கோலாலம்பூர், ஜனவரி 14 - தலைநகரில் கடந்த வாரம் சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில்...

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “ஆதாமும் ஆப்பிள்களும்” படத்தில் நடிக்க மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு

கோலாலம்பூர், ஜனவரி 2 – பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் எஸ்.கே. ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “ஆதாமும் ஆப்பிள்களும்” என்ற தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கு மலேசிய நடிகர்கள் – நடிகைகள் தேவைப்படுவதாகவும், விரும்புபவர்கள்...

திரைவிமர்சனம்: “ஆ” – பேயை தேடி மிரட்டலான பயணம்

கோலாலம்பூர், நவம்பர் 28 - பேய் இருக்கா? இல்லையா? .... இது தான் காலங்காலமாக மனிதர்களுக்கிடையே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இந்த கேள்விக்கு இதுவரை இரண்டு விதமான பதில்களே வழக்கத்தில் இருந்து வருகின்றன. “நிச்சயமாக...

“சைமா” விருது விழா: பாலிவுட் நடிகை நீத்து சந்திரா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு...

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன்...

சாதனை படைத்த ‘யான்’ படத்தின் முன்னொட்டம்!

சென்னை, செப்டம்பர் 5 - பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் யான். இப்படத்தில் ஜீவா-துளசி நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) இரு தினங்களுக்கு முன்...

விஜய் டிவி சரவணன் – மீனாட்சி ஜோடி இரகசியத் திருமணம்!

சென்னை, ஜூலை 9 - விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாகவும் அனைவராலும் விரும்பப்படுகிற வகையிலும் ஓடிக் கொண்டிருக்கின்ற தொடர் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும்...

தொலைக்காட்சி புகழ் நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்

திருப்பூர், ஜூலை 6 – திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் (ஏ.டி.எம்) பணம் வைப்பதில், 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் பாதுகாப்பு...

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்!

சென்னை, ஜூன் 2 - பிரபல தமிழ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம பார்சலை பிரித்த...

1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பேபி சாரா!

சென்னை, மார்ச் 8 - தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது, குடும்ப...