Tag: சசிகலா நடராஜன் (*)
முதல்வர் நாற்காலியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் – இக்கட்டான நிலையில் சசிகலா!
சென்னை - தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுமாறு மன்னார் குடி ஜோசியர் கூறிவிட, உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக,...
பதவி விலகல் கடிதத்தை பன்னீர் செல்வம் ஆளுநருக்கு அனுப்பினார்!
சென்னை - தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும், தனது பதவி விலகலை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைக்கும்படியும் தமிழக ஆளுநரைக் கேட்டுக் கொள்ளும் கடிதத்தை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுப்பியுள்ளார்.
இன்று...
பிப்ரவரி 7-ஆம் தேதி சசிகலா முதல்வராகப் பதவியேற்கிறார்!
சென்னை - (மலேசிய நேரம் மாலை 5.45 மணி நிலைவரம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா...
பன்னீர் செல்வம் பதவி விலகினார்! சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு
சென்னை - அதிமுக பொதுச் செயலாளரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து விட்டார் என்றும், அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா...
சசிகலாவைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்! பதவி விலகுகிறாரா?
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரம்) இன்று பிற்பகலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில், தற்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போயஸ் கார்டன் சென்று...
சசிகலா பிப்ரவரி 6-இல் முதல்வராகப் பதவியேற்கிறார்!
சென்னை - தமிழக அரசின் ஆலோசகராகச் செயல்பட்டு வந்த தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் தங்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை...
ஞாயிற்றுக்கிழமை சசிகலா முதல்வராகத் தேர்வா?
சென்னை - நாளை ஞாயிற்றுக்கிழமை அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் சசிகலா அடுத்த முதல்வராகத் தேர்வு பெறுவார் என்ற ஆரூடங்கள்...
சசிகலாவுடன் தேவமணி பேச்சுவார்த்தை!
சென்னை - தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசிய துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர்...
‘பீட்டா’ அமைப்பைத் தடை செய்ய வேண்டுமென சசிகலா நீதிமன்றத்தில் மனு!
சென்னை - பீட்டா (Peta) எனப்படும் அனைத்துலக அளவில் இயங்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட வேண்டும் என சசிகலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடுத்துள்ளார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த சசிகலா!
சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் இல்லமான இராமாவரம் தோட்டம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு எம்ஜிஆர் நினைவு இல்லமாக இன்று பார்வையாளர்களுக்கு திறந்து...