Home Tags சச்சின் டெண்டுல்கர்

Tag: சச்சின் டெண்டுல்கர்

சச்சின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

புதுடெல்லி - உலகப் புகழ் பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சரா டெண்டுல்கருக்கு போனில் காதல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த வாலிபரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நிகழ்ச்சி...

“நன்றி தலைவா” – ரஜினிக்கு நன்றி சொல்லிய சச்சின்

சென்னை - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின், 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற புதிய திரைப்படம் வரும் மே 26-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டம்...

செல்ஃபி எடுக்க வந்தவரிடம் சச்சின் வாங்கிய சத்தியம்!

புதுடெல்லி - போக்குவரத்து நிறுத்தம் ஒன்றில், தனது காரின் அருகே செஃபி (தம்படம்) எடுக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை, முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர், தலைக்கவசம் அணியாமல்...

ஒலிம்பிக்சில் சச்சின் – முகேஷ் அம்பானி!

ரியோ டி ஜெனிரோ - கோலாகலமாகத் தொடங்கியுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளராகப் பங்கு கொள்ளவும், இந்திய விளையாட்டாளர் அணிக்கு உற்சாகமூட்டவும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரியோ டி ஜெனிரோ...

சச்சினை அவமானப்படுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ் – கொந்தளித்த இந்தியர்கள்!

லாஸ் ஏஞ்செல்ஸ் - கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான வார்னேவுடன் சேர்ந்து முன்னாள் வீரர்களை ஒன்றிணைத்து ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர்...

83-வது இந்திய விமானப்படை தினக் கொண்டாட்டத்தில் சச்சின்!

புதுடெல்லி - இந்திய விமானப் படை இன்று அக்டோபர் 8-ம் தேதி, 83-வது விமானப் படை தினத்தை கொண்டாடி வருகின்றது. கசியாபாத் ஹிண்டோம் விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் இந்தியாவின்...

சச்சின் டெண்டுல்கர் பாடிய தூய்மை இந்தியா பிரசாரப் பாடல்!

புதுடில்லி - 'தூய்மை இந்தியா திட்டம்' தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள பிரசாரப் பாடலைப் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாடியுள்ளார். அவருடன் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்கள்...

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

சென்னை- இந்தியக் கிரிக்கெட் நட்சத்திர வீரர்  சச்சின் தெண்டுல்கர், சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். சென்னையில் MRF foundation  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சச்சின்...

சச்சின் டெண்டுல்கரின் ”பாரத ரத்னா” விருதைத் திரும்பப் பெற உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி, ஜூன் 20 - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து ‘பாரத ரத்னா’ விருதைத் திரும்ப பெற வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்துலக கிரிக்கெட்டில் சச்சினின்...

இந்தியர்களைக் கவர சச்சின் பெயரில் காரை அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ!

மும்பை, ஜூன் 13 - கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிஎம்டபிள்யூ தயாரிப்புகளுக்கான...