Home Tags சபா

Tag: சபா

மலேசியாவில் அடுத்த வாரம் 100மிமீ கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோலாலம்பூர் - தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அடுத்த வாரம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசிய வானிலை...

சபா செம்பூர்ணாவில் படகுத் துறையில் தவறி கடலில் விழுந்தார் ஷாபி அப்டால்!

செம்பூர்ணா (சபா) – அம்னோ உதவித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ ஷாபி அப்டால் தனது நாடாளுமன்றத் தொகுதியான செம்பூர்ணாவுக்கு நேற்று வருகை மேற்கொண்ட போது, படகில் ஏறுவதற்காக மரப் பலகைகளிலான படகுத்...

நுருல் இசா – தியான் சுவா சபாவில் நுழையத் தடை – சட்டமன்றத்தில் தீர்மானம்...

கோத்தாகினபாலு – சபா மீது தாக்குதல் தொடுத்த சூலு சுல்தானின் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுருல் இசா, தியான் சுவா இருவரும் சபா மாநிலத்தில் நுழைவதற்குத்...

பிணை பிடிக்கப்பட்டிருந்த மலேசியரின் தலை வெட்டப்பட்டது – அபு சயாப் அட்டூழியம்!

கோத்தா கினபாலு - அபு சயாஃப் தீவிரவாத அமைப்பு பிணை பிடித்து வைத்திருந்த சரவாக்கைச் சேர்ந்த மலேசியர் பெர்னாட் தென்னின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தது. ஜோலோவிலுள்ள தீவு ஒன்றில் இரக்கமின்றி இந்த...

பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 பாகங்களா?: சபா காவல்துறை மறுப்பு

கோத்தாகினபாலு- பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என சபா காவல்துறை திட்டட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதில், விமான பாகங்கள்...

செம்பூர்ணாவில் ஆடை களைவு சம்பவம்: சீன சுற்றுலா பயணிகள் மீது புகார்!

கோத்தாகினபாலு - செம்பூர்ணா அருகே உள்ள தீவுப்பகுதியில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் ஆடைகளைக் களைந்து அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் உண்மை தான் என காவல்துறை தெரிவித்துள்ளது. அடைகளைக் களைந்த பின்னர் அப்பயணிகள்...

புகைமூட்டம்: விமானங்கள் ரத்தானதால் சபாவில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு!

கோத்தாகினபாலு- மோசமான புகைமூட்டம் காரணமாக சபா விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பயணிகள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல்...

பெர்சே பேரணி: கோத்தாகினபாலுவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கோத்தாகினபாலு- காவல்துறையின் தடை மற்றும் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி சபா மக்கள் ஆயிரக்கணக்கானோர் பெர்சே பேரணியில் பங்கேற்றனர். கோத்தாகினபாலுவில் பெர்சே 4.0  (படம்: நன்றி - மலாய் மெயில்) கோத்தாகினபாலுவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மஞ்சள்...

சபா: பிரபல காற்பந்து வீரர் ரொசைமி விபத்தில் படுகாயம்!

கோத்தாகினபாலு, ஜூலை 6 - மலேசியாவின் புகழ்பெற்ற காற்பந்தாட்ட வீரர் ரொசைமி அப்துல் ரஹ்மான் (வயது 23) இன்று சபாவில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். சபா காற்பந்து சங்கத்தின் விளையாட்டாளரான ரொசைமியும் அவரது...

முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் சடலமாக மீட்பு

பெலுரான், ஜூலை 1 - சுங்கை பெய்தானில் உள்ள கம்போங் கபுலுவில் முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், அவரது கால்கள் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரம்சா லாவ் என்ற 57 வயதான அந்த ஆடவரின்...