Tag: சபா
சபா கடலில் மாயமான வெளிநாட்டவர்களைத் தேடும் பணி தீவிரம்!
கோத்தா கினபாலு - கடந்த வாரம் சபாவின் வடக்குப் பகுதியான கூடட்டில், படகில் சென்ற 4 பேர் மாயமான சம்பவத்தில், அவர்களைத் தேடும் பணி தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை...
சபா அருகே படகில் சென்ற 3 வெளிநாட்டவர், 1 மலேசியர் மாயம்!
கோத்தா கினபாலு - சபாவின் வடக்குப் பகுதியான புலாவ் பாலாம்பங்கானில் இருந்து கூடட் மாவட்டம் தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவுக்கு படகில் சென்ற நான்கு பேரை இரண்டு நாளாகக் காணவில்லை.
அந்த நான்கு பேரில் இருவர்...
சபா கடத்தல் விவகாரத்தை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தாதீர்கள் – காலிட் வலியுறுத்து!
கோலாலம்பூர் - அண்மையில் நடந்த சபா கடத்தல் சம்பவத்தை, சரவாக் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரு அங்கமாகப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
சபாவுக்குள் நுழைய ரபிசி ரம்லிக்கு அனுமதி மறுப்பு!
கோத்தா கினபாலு - ஒரே நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாது என அந்த நாட்டின் அரசியல் தலைவர் ஒருவரை-நாடாளுமன்ற உறுப்பினரை - தடுத்து நிறுத்தி, அந்தக் குடிமகனைத் திருப்பி...
ராணாவில் மிதமான நிலநடுக்கம்!
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு, சபா மாநிலம் ராணாவில் 3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
ராணாவில் இருந்து 11 கிலோமீட்டர் மேற்கே...
கடத்தப்பட்ட 7000 டன் நிலக்கரி மிதவை லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர் - சுமார் 7,000 டன் நிலக்கரி கொண்ட மிதவை ஒன்று, நேற்று சபாவின் லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் மாவட்ட தலைமை அதிகாரி ரசாக் அப்துல் ரஹ்மான்...
பிணைப் பணத்திற்காக மலேசியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் – சாஹிட் கூறுகிறார்
வாஷிங்டன் – நான்கு மலேசியர்களை கடத்திய ஆயுதம் தாங்கிய கடத்தல்காரர்கள் பிணைப் பணத்திற்காக கடத்தியிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிணைப் பணத்தை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்றும் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அகமட்...
சபாவில் துப்பாக்கி முனையில் படகில் இருந்த 4 மலேசியர்கள் கடத்தல்!
செம்பூர்ணா - நேற்று வெள்ளிக்கிழமை இரவு சபா மாநிலத்தில் செம்பூர்ணா புலாவ் லிகிடான் அருகே ஆயுதமேந்திய பிலிப்பைன்ஸ் கும்பல் ஒன்று, மலேசியப் படகு ஒன்றைச் சேர்ந்த 4 பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
மலேசியப் பதிவு...
சபாவில் வழக்கத்தை விடக் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது ஏன்?
கோத்தா கினபாலு - சபா தலைநகரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை அம்மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"இங்கு ஐஎஸ் போராளிகள் எவரும் இல்லை. தலைநகரில் ரோந்துப் பணியை...
சபாவில் முஸ்லீம்கள் மின் சிகரெட் புகைக்க ஃபாட்வா தடை!
கோத்தாகினபாலு - ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லீம் மதத்தினருக்கென சட்ட திட்டங்களை வகுக்கும் அமைப்பு ஃபாட்வா மன்றம் எனப்படும். சபாவின் ஃபாட்வா மன்றம், சுகாதாரக் காரணங்களின் அடிப்படையில், அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லீம்கள், வேப்பிங்...