Tag: சபா
சபா சட்டமன்றத் தொகுதிகள் 73 ஆக அங்கீகரிப்பு!
கோத்தா கினபாலு - நடைபெறவிருக்கும் 14வது பொதுத் தேர்தலில் சபா மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது இருக்கும் 60 தொகுதிகள் என்ற நிலையில் இருந்து 73 ஆக உயர்த்தப்பட சபா சட்டமன்றம்...
சபாவில் 5 மலேசியர்கள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது!
லகாட் டத்து - திங்கட்கிழமை லகாட் டத்து கடற்பகுதியில், விசைப்படகில் சென்ற 5 மலேசிய மாலுமிகளைக் காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரஷித்...
3 இந்தோனேசியர்கள் சபா கடல் பகுதியில் கடத்தப்பட்டனர்
கோத்தா கினபாலு - தென் பிலிப்பைன்சைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று, சபா கடல் பகுதியில் மீன் பிடிப் படகிலிருந்து இந்தோனேசியர்கள் மூவரைக் கடத்திச் சென்றுள்ளது.
சனிக்கிழமை 11.40 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம்...
சபாவில் மீண்டும் நான்கு மலேசியர்கள் கடத்தப்படவில்லை – காலிட் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த வாரம் சபா அருகே அபு சயாப் இயக்கத்தினர் மீண்டும் நான்கு மலேசியர்களைக் கடத்தி விட்டதாக வெளிவந்த செய்தியை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மறுத்துள்ளார்.
புக்கிட்...
மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தல்: புக்கிட் அம்மான் விசாரணை செய்கிறது!
கோலாலம்பூர் - சுலு அருகே இன்று மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலை புக்கிட் அம்மான் மற்றும் சபாவிலுள்ள பாதுகாப்புப் படை விசாரணை செய்து வருகின்றது.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர்...
சபாவில் மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்!
கோலாலம்பூர் - பிலிப்பைன்சின் அபு சயாப் இயக்கத்தினரால், சரவாக்கைச் சேர்ந்த 4 மலேசியர்கள், கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டு கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ்...
ஷரியா திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சபா, சரவாக் ‘தனிவழியில்’ செல்லும் – குரூப் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் ஷரியா நீதிமன்றம் (Criminal Jurisdiction) சட்டம் 1965-ல் கொண்டு வரப்படும் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக்கை பிரித்துக் கொள்ள அம்மாநில மக்கள் கோரிக்கை...
சபாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது – நஜிப் திட்டவட்டம்!
லகாட் டத்து - சுலு சுல்தான் மூலமாக சபா மாநிலத்தை திருப்பப்பெற சில தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சபா மாநிலம் மலேசியாவைச் சேர்ந்தது...
சபா கடலில் மாயமான வெளிநாட்டவர்களைத் தேடும் பணி தீவிரம்!
கோத்தா கினபாலு - கடந்த வாரம் சபாவின் வடக்குப் பகுதியான கூடட்டில், படகில் சென்ற 4 பேர் மாயமான சம்பவத்தில், அவர்களைத் தேடும் பணி தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை...
சபா அருகே படகில் சென்ற 3 வெளிநாட்டவர், 1 மலேசியர் மாயம்!
கோத்தா கினபாலு - சபாவின் வடக்குப் பகுதியான புலாவ் பாலாம்பங்கானில் இருந்து கூடட் மாவட்டம் தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவுக்கு படகில் சென்ற நான்கு பேரை இரண்டு நாளாகக் காணவில்லை.
அந்த நான்கு பேரில் இருவர்...