Tag: சபா
‘கொல்லப்பட்டது ஆப்ரஹாம் தான்’ – சபா காவல்துறை உறுதிப்படுத்தியது!
கோத்தா கினபாலு - செம்பூர்ணாவில் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கடத்தல் கும்பல் தலைவனின் அடையாளத்தை சபா காவல்துறை உறுதிப்படுத்தியது.
அவனது பெயர் ஆப்ரஹாம் என்ற இப்ராகிம் என்றும், சபா கிழக்குக் கடற்கரைப்...
அபு சயாப் பழிவாங்க நினைத்தால் எதிர்கொள்ளத் தயார்: நூர் ஜஸ்லான்
கோலாலம்பூர் - கடந்த வாரம் செம்பூர்ணாவில் அபு சயாப் இயக்கத்தின் முக்கியத் தலைவன் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தலைவனை இழந்த அவ்வியக்கம் பழிவாங்கும் நடவடிக்கைக்குத் திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்படி அவர்கள்...
அபு சயாப்பின் முக்கியத் தலைவன் சுடப்பட்டான்!
மணிலா - சபா கடற்பகுதியில் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள், மாலுமிகள் எனப் பலரைக் கடத்திச் சென்று அச்சுறுத்தி வரும் பிலிப்பைன்சைச் சேர்ந்த அபு சயாப் இயக்கத்திற்கு, மலேசியப் பாதுகாப்புப் படை தக்க பதிலடி...
தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் – நஜிப் வலியுறுத்து!
கோலாலம்பூர் - நேற்று இரவு சபாவில் சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
"இது...
சபா கடற்பகுதியில் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை!
கோத்தா கினபாலு - லகாட் டத்துவிலுள்ள டார்வெவெல் பே என்ற இடத்தின் மெராபுங் பகுதியில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பல் ஒன்றிற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அக்கும்பலில்...
பெர்சே தலைவர் மரியா சின் சபாவில் கைது செய்யப்பட்டு விடுதலை!
கோத்தா மெர்டு - பெர்சே 2.0 தலைவர் மரியா சின் இன்று பிற்பகல் 2.00 மணியளவில், சபாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்த கையேடுகளை விநியோகித்த...
தாவாவ் விபத்து: ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்க முயற்சி செய்துள்ளது!
தாவாவ் - சபாவிலுள்ள தாவாவ் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பள்ளி ஒன்றின் மேல் விழுந்து விபத்திற்குள்ளான இராணுவ ஹெலிகாப்டர், முன்னதாக அவசரமாகத் தரையிறங்க முயற்சி செய்ததாக மலேசிய விமானப்படை (ஆர்எம்ஏஎப்) அறிவித்துள்ளது.
ஹெலிகாப்டர்...
தாவாவ் பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!
தாவாவ் - இன்று செவ்வாய்க்கிழமை காலை சபா, தாவாவிலுள்ள பள்ளி வளாகத்தின் மேல் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது.
இன்று காலை 9.11 மணியளவில் தாவாவிலுள்ள பாலுங் இடைநிலைப் பள்ளி (Sekolah Menengah...
சபாவில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்!
கோத்தாகினபாலு – கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்களால், செம்பூர்ணா பகுதியில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றின் உரிமையாளர் ரஸ்லான் சாரிபின் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை 7.00 மணியளவில், 39...
சபாவில் மீண்டும் மூவர் துப்பாக்கி முனையில் கடத்தல்!
கோத்தா கினபாலு – மிகுந்த பாதுகாப்புகளைக் கொண்ட வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் சபாவின் கிழக்குக் கரைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிக்காரர்கள் துணிச்சலுடன் மீண்டும் சனிக்கிழமை இரவு நுழைந்து மூவரைக் கடத்திச்...