Tag: சபா
2 மணி நேரமாக பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ஆடவர்!
கோத்தா கினபாலு - நேற்று புதன்கிழமை, இரவு 7.30 மணியளவில் கோத்தா கினபாலுவில் அமைந்திருக்கும் தாமான இஸ்திமேவா என்ற பகுதியில் உள்ள வீட்டில், திருடுவதற்காக நுழைந்த பிலிப்பினோ ஆடவர், தான் பொதுமக்களிடம் சிக்கிக்...
அபு சயாஃபின் மிகப் பெரிய ‘கடத்தல் திட்டம்’ முறியடிக்கப்பட்டது
லஹாட் டத்து - கடந்த வாரம் அபு சயாஃபின் முக்கியத் தலைவன் முவாமார் அஸ்காலி என்ற அபு ராமி, பிலிப்பைன்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த...
சபாவில் மற்றொரு படகு விபத்து! 13 பேர் காணவில்லை!
கோத்தாகினபாலு - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மற்றொரு படகு சபா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மலேசிய கடலோர அமுலாக்க இலாகா மீட்புப் பணிகளை இரவு 8.30 மணியளவில் தொடக்கியது.
15 பேர் பயணம்...
மீட்கப்பட்ட சடலம் சபா படகு விபத்தின் பயணிதானா?
கோத்தாகினபாலு - சபா மெங்காலும் தீவு நோக்கி சென்று கொண்டிருந்தபோது மூழ்கிய உல்லாசப் படகில் இருந்த பெண் பயணி என்று நம்பப்படுபவரின் சடலம் நேற்று சனிக்கிழமை காலை கடலில் இருந்து மீட்கப்பட்டது.
மெங்காலும் தீவுப்...
சபா படகு விபத்து: கடைசி நிமிடத்தில் படகில் ஏறாமல் தவிர்த்த சீனப் பயணி!
கோத்தா கினபாலு - கடந்த சனிக்கிழமை புலாவ் மெங்காலும் அருகே நடந்த படகு விபத்தில், மொத்தம் 27 சீனப் பயணிகள் மட்டுமே இருந்தனர் என்று காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.
விபத்தில் மாயமாகிவிட்டதாக நம்பப்பட்ட லி சுன்...
சபா படகு விபத்து : 3 பேர் கைது – படகில் இருந்தது 30...
கோத்தாகினபாலு - சபா உல்லாசப் படகு விபத்தில் இதுவரை காவல் துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் கடலில் மூழ்கிய அந்தப் படகில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை 30-தான் என்றும் முன்பு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபடி...
சபா படகு விபத்து: 22 பேர் காப்பாற்றப்பட்டனர்! 3 பேர் மரணம்! 6 பேர்...
கோத்தாகினபாலு – சபா மாநிலக் கடல் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உல்லாசப் படகு, மூழ்கிய சம்பவத்தில், இதுவரையில் 22 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் மூவர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அறுவர்...
சபா உல்லாசப் படகு மூழ்கியது! தேடும் பணியில் நேரடியாக சீனா!
கோத்தாகினபாலு - சபா கடலோரப் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உல்லாசப் படகு மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகின்றது.
படகைச் செலுத்திய மாலுமியும், பணியாளர் ஒருவரும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படகு மூழ்கியுள்ளதாக நம்பப்படும் பகுதியில் தேடும்...
காணாமல் போன படகு: மாலுமி, பணியாளர் கண்டுபிடிக்கப்பட்டனர்!
கோத்தாகினபாலு – நேற்று சனிக்கிழமை சீனப் புத்தாண்டின் முதல் நாளில், கோத்தா கினபாலுவில் இருந்து சபாவின் கடல் பகுதியில் உள்ள புலாவ் மெங்காலும் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன உல்லாசப்...
31 பயணிகளுடன் சபா கடலில் காணாமல் போன உல்லாசப் படகு!
கோத்தா கினபாலு - சபா கடல் பகுதியில் 28 சீன சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 31 பயணிகளுடன் காணாமல் போன உல்லாசப் படகைத் தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
(மேலும் செய்திகள் தொடரும்)