Tag: சபா
சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்
கோலாலம்பூர் - வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருந்தாலும் கூட, சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர்...
ஊழல் வழக்கால் ஷாபி அப்டால் செல்வாக்கு சரிந்ததா?
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 8 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை...
சபா வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் கைது!
கோத்தாகினபாலு – புலி வரப் போகிறது, வரப் போகிறது என்று கூறப்பட்ட ஆரூடங்கள் இறுதியில் நடந்தேறி விட்டது. அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும், அம்னோவிலிருந்து விலகி, சபாவில் பார்ட்டி வாரிசான் சபா என்ற...
சபா ஊழல்: இன்னொரு கைது!
கோத்தா கினபாலு - 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் சபாவில் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து மற்றொரு சபா பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஷாபி அப்டாலின் சகோதரர் ஹாமிட் அப்டாலின் மருமகன்...
எம்ஏசிசி பட்டியலில் ஷாபி: எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்!
கோலாலம்பூர் - கிராமப்புறத் திட்டங்களில் இருந்து 1.5 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாக தனது இளைய சகோதரர் ஹமிட் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், எந்த நேரத்திலும் தான் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி)...
ஷாபி அப்டாலின் சகோதரர் கைது!
கோத்தா கினபாலு – முன்னாள் அம்னோ உதவித் தலைவரும், சபா வாரிசான் கட்சியின் தலைவருமான ஷாபி அப்டாலின் சகோதரர் ஹாமிட் அப்டாலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
நேற்று...
சபா வாரிசான், அம்னோ தலைவர்கள் கைது
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை சபா...
சபா வாரிசான் கட்சி உதவித் தலைவர் கைது
கோத்தாகினபாலு - அதிரடியாக அடுத்தடுத்து ஊழல் புகார்கள் தொடர்பில் பலரைக் கைது செய்து வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நேற்று வியாழக்கிழமை பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் உதவித் தலைவரான பீட்டர்...
சபா சோதனையில் 150 மில்லியன் ரிங்கிட் பறிமுதல்: எம்ஏசிசி
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை சபா மாநிலத்தில் பல்வேறு இடங்களில், காலை 10.30 மணி முதல் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நடத்திய சோதனையில் சுமார் 150 மில்லியன் ரிங்கிட் நிதி கைப்பற்றப்பட்டிருக்கிறது.
அமைச்சரவை...
சபாவில் லேசான நில நடுக்கம்!
கோத்தா கினபாலு - நேற்று புதன்கிழமை இரவு, சபாவில் உட்பகுதியான கெனிங்காவில் 2.8 அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 11.44 மணியளவில் ஒருமுறையும், 11.57-க்கும் ஒருமுறையும் சில நொடிகளுக்கு இந்த நிலநடுக்கத்தை மக்கள்...