Home நாடு சபாவில் லேசான நில நடுக்கம்!

சபாவில் லேசான நில நடுக்கம்!

808
0
SHARE
Ad

earthquakeகோத்தா கினபாலு – நேற்று புதன்கிழமை இரவு, சபாவில் உட்பகுதியான கெனிங்காவில் 2.8 அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு 11.44 மணியளவில் ஒருமுறையும், 11.57-க்கும் ஒருமுறையும் சில நொடிகளுக்கு இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர முடிந்தது.

எனினும், இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்களுக்கும், மக்களுக்கும் எந்த வித சேதாரமும் இல்லை என சபா தற்காப்புப் பிரிவு இயக்குநர் கோல் முலியாடி அல் ஹமீடி லாடின் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice