Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

சவுதி குண்டுவெடிப்பில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை!

கோலாலம்பூர் - சவுதி அரேபியா, மதினாவிலுள்ள நபாவி மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில், மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை என மலேசிய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது. எனினும், இந்தச் சம்பவத்தை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இன்று...

சவுதி அரேபியா: 24 மணி நேரத்தில் 3 தற்கொலைத் தாக்குதல்கள்!

ஜெட்டா - சவுதி அரேபியாவின் மூன்று வெவ்வேறு நகர்களில் கடந்த 24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான மூன்று பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு தாக்குதல்களில் யாரும் பாதிப்படையவில்லை. ஆனால், சவுதி அரேபியாவின்...

நஜிப்புக்கு சவுதியிலிருந்து தான் நன்கொடை சென்றது – சவுதி அமைச்சர் ஒப்புதல்!

கோலாலம்பூர் - சவுதி அரேபியாவில் இருந்து தான் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, நன்கொடை வந்தது என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபியர் ஒப்புக்கொண்டுள்ளார். "நாங்கள் அந்த நன்கொடை...

சவுதியில் இந்திய பணியாட்களுடன் சாப்பிட்ட மோடி!

சவுதி - பிரதமர் மோடி, ரியாதில் உள்ள இந்தியப் பணியாட்களுடன் ஒன்றாக உட்கார்ந்து உணவுகள் சாப்பிட்டுள்ளார். தன்னுடைய இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் முதல் நாளான நேற்று சவுதி அரேபியாவில் உள்ள ரியாதில்...

சவுதி மன்னருடன் மோடி: ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ரியாத் - சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயும் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பெல்ஜியம்,...

நரேந்திர மோடிக்கு சவுதி அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருது!

ரியாத் - சவுதி அரேபியாவுக்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த விருதை சவுதி மன்னர் அப்துல் அசிஸ் சாஷ் வழங்கி கௌரவித்துள்ளார். நவீன சவுதி...

அமெரிக்க பயணத்தை முடித்து சவுதி அரேபியா சென்றார் மோடி!

வாஷிங்டன் - அமெரிக்காவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி...

தங்க காரில் வலம் வரும் சவுதி இளவரசர் துர்கி பின் அப்துல்லா!

லண்டன் - லண்டன் நகர வீதிகளில் வலம்வரும் சவூதி கோடீஸ்வரரின் தங்க முலாம் பூசப்பட்ட பிரம்மாண்ட கார்களின் அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா (44). மிகப்பெரும்...

சவுதி அரச கடிதம் அனைத்தையும் கூறுகின்றது – பிரதமர் அலுவலகம் அறிக்கை!

பெட்டாலிங் ஜெயா - தனது வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து இத்தனை நாட்களாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறி வந்ததைத் தான், ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட...

நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!

கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் பல புதிய தகவல்களை...