Tag: சவுதி அரேபியா
சவுதியில் விமானத்தை தரையிறக்குகையில் விமானி மாரடைப்பால் மரணம்! துணை விமானியால் 220 பயணிகள் உயிர்தப்பினர்!
ரியாத் - சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் உள்ள பிஷா...
“சவுதி மன்னரின் மகன் தான் நன்கொடை அளித்தவர்” – அபாண்டி அலி கூறுகின்றார்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நன்கொடையாக 2.6 பில்லியன் அளித்தது, மறைந்த சவுதி அரசரின் மகன் தான் என்று மலேசிய தலைமை வழக்கறிஞர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
எனினும்,...
“அது நன்கொடை அல்ல முதலீடு” – சவுதி அமைச்சரின் கருத்தால் புதிய குழப்பம்!
கோலாலம்பூர் - சவுதி அரச குடும்பத்திடமிருந்து தான் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்தது என்று மலேசியா சொல்லிக் கொண்டிருக்க, சவுதி வெளியுறவு அமைச்சர் அடெல் அல் -ஜூப்ரி அது நன்கொடையாக இருக்காது,...
சவுதி அரசரிடமிருந்து தான் நஜிப்புக்கு நன்கொடை வந்தது – உறுதிப்படுத்தியது பிபிசி!
கோலாலம்பூர் - சவுதியில் இருந்து தான் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 681 மில்லியன் அமெரிக்க டாலர் (2.08 பில்லியன் ரிங்கிட்) நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சவுதி...
சூடான், பஹ்ரெயின் நாடுகளும் ஈரானுடன் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டன!
ரியாத் - ஈரான் நாட்டுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் நட்பு நாடுகளான சூடான், பஹ்ரெயின் ஆகியவையும் தங்களின் தூதரகங்களை மீட்டுக் கொண்டுள்ளன.
ஈரானிய ஷியாட் மதகுரு தூக்கிலிடப்பட்டதைத்...
ஈரானுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது!
ரியாத் – ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகக் கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு பலத்த சேதங்களை விளைவித்ததைத் தொடர்ந்து அரேபியா, ஈரானுடனான தனது தூதரக உறவுகளை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன்...
2015-ல் 157 பேர் தலையை வாங்கிய சவுதி அரேபியா – தண்டனைகளின் நாடு என...
ரியாத் - சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டில், பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 157 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது. கடந்த இருபது வருடங்களில் இவ்வளவு எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது...
சவுதி அரேபிய மருத்துவமனையில் தீ விபத்து – 25 பேர் பலி!
ரியாத் - சவுதி தலைநகரான ரியாத்தின் ஜிஸான் நகரில், இன்று காலை பிரபல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25 நோயாளிகள் பலியாகினர். குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கான நோயாளிகள்...
சவுதி தலைமையிலான பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு மலேசியா ஆதரவு!
சுங்கை பூலோ - சவுதி அரேபியா தலைமையில் 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட விருப்பதற்கு மலேசியா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் ஹுசைன்...
சவுதி அரேபியா: மாநகர சபை தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி!
ரியாத் - சவுதி அரேபியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், முதல்முறையாக அந்நாட்டு பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நடந்து முடிந்த மெக்கா மாநகர சபை தேர்தலில், ஹடூன் அல்-ஃபஸ்சி என்ற பெண் (படம்),...