Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

சவுதி தலைமையிலான பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு மலேசியா ஆதரவு!

சுங்கை பூலோ - சவுதி அரேபியா தலைமையில் 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட விருப்பதற்கு மலேசியா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் ஹுசைன்...

சவுதி அரேபியா: மாநகர சபை தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி!

ரியாத் - சவுதி அரேபியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், முதல்முறையாக அந்நாட்டு பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நடந்து முடிந்த மெக்கா மாநகர சபை தேர்தலில், ஹடூன் அல்-ஃபஸ்சி என்ற பெண் (படம்),...

அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதினால் மரண தண்டனை – சவுதி அரேபியா முடிவு!

ரியாத் - அரசாங்கத்தைப் பற்றி நட்பு ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் தவறான கருத்துக் கூறும் இணையவாசிகளுக்கு மரண தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று சவுதி அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இணையவாசிகளைக் கண்காணிக்க புதிய...

மெக்கா நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

மினா – சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடந்த 24-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலியான இந்தியர்களின் விவரம் குறித்து...

மெக்கா கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

சவுதி அரேபியா – மெக்காவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார்...

ஹஜ் பயண பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்து ஒழுங்குபடுத்த சவுதி மன்னர் உத்தரவு!

சவுதி அரேபியா – புனித மெக்காவில் கடந்த 11-ஆம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் 110 பேருக்கு மேற்பட்டோரும், கடந்த வியாழனன்று மெக்காவிற்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...

பெண் பணியாளரை உடலுறவுக்கு வற்புறுத்திய சவுதி இளவரசர் கைது!

  லாஸ் ஏஞ்சல்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிவர்லி ஹில்ஸ் மேன்சன் என்ற இடத்தில் பெண் பணியாளர் ஒருவரை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதற்காக சவுதி அரேபிய இளவரசர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஜீத்...

மெக்கா கூட்ட நெரிசல் உயிரிழப்பு 350 ஆனது; இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை- ஹஜ் கமிட்டி...

சவுதி அரேபியா - புனித மெக்கா அருகேயுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். புனித மெக்கா அருகே...

பாலியல் புகார் எதிரொலி : சவுதி அரேபியத் தூதரக அதிகாரி நாடு கடத்தல்!

புதுடில்லி - பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் சிக்கிய சவுதி அரேபிய தூதரக அதிகாரி மஜீத் ஹாசன் அஷூர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர் நேற்றிரவு சவுதி அரேபியாவிற்குத் திரும்பிச் சென்று விட்டதாகவும் வெளியுறவுத்துறை...

மெக்கா பளு தூக்கி (கிரேன்) விபத்து: 6 மலேசியர்கள் காயம்!

கோலாலம்பூர் - மெக்காவில் நேற்று மாலை ஏற்பட்ட கட்டுமான பளுதூக்கி (கிரேன்) விபத்தில் காயமடைந்தவர்களில் 6 மலேசியர்களும் உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து மலேசிய மெக்கா  புனித யாத்திரை பேராளர்களின் தலைவர்...