Tag: சாமிநாதன் ஜி (காடேக்)
விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனுக்கு நவம்பர் 29-இல் பிணை கிடைக்குமா?
சொஸ்மா கீழ் கைது செய்யப்பட்ட ஜி.சாமிநாதனை பிணையில் விடுவிக்கலாமா இல்லையா என்று இங்குள்ள உயர்நீதிமன்றம் நவம்பர் 29-இல் தீர்ப்பளிக்க உள்ளது.
“குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஜி.சாமிநாதனின் இடம் காலி செய்யப்படாது!”- மலாக்கா முதல்வர்
குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஜி.சாமிநாதனின் இடம் காலி செய்யப்படாது என்று மலாக்கா முதல்வர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: காடேக் சட்டமன்ற உறுப்பினரை விடுவிக்க காவல் துறை அதிகாரி...
சொஸ்மா கீழ் கைது செய்யப்பட்ட ஜி.சாமிநாதனின் மனைவி அச்சுறுத்தல்கள் மற்றும், இலஞ்சம் கோருவது உள்ளிட்ட காவல் துறையினரின் மிரட்டல்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரம் : மலாக்கா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட...
நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மலாக்கா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)
மலாக்கா – (செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில், அரசியல் களப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தான், மலாக்கா சட்டமன்ற உறுப்பினரானது எப்படி? மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சந்திக்கும் சவால்கள், எதிர்காலத்...
“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு
மலாக்கா – “மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் எனது முதல் பணியாக, கடமையாக - மலாக்கா வாழ் இந்துக்களுக்காக இறுதிச் சடங்குகள் செய்வதற்கான மையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பதில்...
“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்
மலாக்கா - சிறிய மாநிலமாக இருந்தாலும், நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது மலாக்கா. தேசிய முன்னணியின் கோட்டையாக எப்போதும் கருதப்பட்ட இந்த மாநிலமும் யாரும் எதிர்பாராத விதமாக 14-வது பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளின்...
மலாக்கா : பக்காத்தான் கூட்டணி இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்
மலாக்கா - மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது.
மலாக்கா மாநில முதல்வராக...