Tag: சிங்கப்பூர்
சிங்கை செந்தோசா உல்லாச மையத்தில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமைந்துள்ள உல்லாசப் பூங்காவில் அமைந்துள்ள 'டைகர் ஸ்கை' கோபுரத்தில் பயணிகள் குழுவொன்று சிக்கிக் கொண்டதை அடுத்து, அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
செந்தோசா உல்லாச் தீவில்...
அடுத்த சிங்கை அதிபர் முஸ்லீம் பெண்மணி!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான (சபாநாயகர்) ஹலிமா யாக்கோப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சிங்கை அதிபராக ஹலிமா தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது....
சிங்கப்பூரில் அறிமுகமானது அமேசான்!
சிங்கப்பூர் - அனைத்துலக இணைய வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் தனது சேவையை இன்று வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, அமெரிக்க நிறுவனமான அமேசான் கால்பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்...
மலேசியருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்!
கோலாலம்பூர் - ஜோகூரைச் சேர்ந்த எஸ்.பிரபாகரன் (வயது 29) என்பவருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த பிரபாகரனுக்கு இன்று காலை 6 மணியளவில், சாங்கி...
உடன்பிறந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த லீ சியான் லூங் விரும்பவில்லை!
சிங்கப்பூர் - அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகத் தன் மீது குற்றம் சாட்டி வரும் தனது சகோதரர் மற்றும் சகோதரிக்கு எதிராக சட்டப்பூர்வ நடிவடிக்கைகளை மேற்கொள்ள தான் விரும்பவில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ...
சிங்கப்பூருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் – லீ சியாங் கருத்து!
சிங்கப்பூர் - உலக அளவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்தால், சிங்கப்பூருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் என முழுவதும் நம்பிவிடமுடியாது என சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் தெரிவித்திருக்கிறார்.
துணை போலீஸ் படையைச்...
மலேசியாவில் மழை காரணமாக சிங்கப்பூரில் காய்கறி விலை ஏற்றம்!
சிங்கப்பூர் - மலேசியாவில் மழை காரணமாக பண்ணைகளில் காய்கறி விளைச்சல் குறைவான காரணத்தால், அதன் விலை 20 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது.
இதனால், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படும் விலையில் கடும் ஏற்றம்...
‘அழல்’ – மலேசியா, சிங்கப்பூர் கூட்டணியில் புதிய திரைப்படம்!
கோலாலம்பூர் - சிங்கப்பூர் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜெ.அரவிந்த் நாயுடு கதாநாயகனாக நடித்திருக்கும் 'அழல்' என்ற புதிய திரைப்படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.
'அழல்' என்றால் நெருப்பு என்ற அர்த்தம். இத்திரைப்படத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த...
தீ விபத்து: சிங்கை விமான நிலையம் 2-வது முனையம் மூடப்பட்டது
சிங்கப்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை சில மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் (டெர்மினல் 2) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த முனையம் மூடப்பட்டது.
சிங்கப்பூருக்கான விமான...
பெர்சமா ஷீல்டு 2017: போர்க்கப்பல்களின் பிரமிக்க வைக்கும் காட்சி!
(பெர்சமா ஷீல்டு 2017 -க்காக ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்துப் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி)
படம்: ஆஸ்திரேலியக் கடற்படை டுவிட்டர்