Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர்-ஜப்பான் உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகள்

சிங்கப்பூர் : அண்மையக் காலமாக உலகளாவிய குறியீட்டின்படி, தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டாவது கடப்பிதழைக் கொண்டிருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டுடன் சிங்கப்பூரும்...

இஸ்மாயில் சாப்ரியின் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம்

புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இஸ்மாயில் சாப்ரி மேற்கொள்ள விருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) இஸ்மாயில் சாப்ரியை தொலைபேசி வழி அழைத்த...

கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வந்தடைந்தார்

சிங்கப்பூர் :துணைப்பிரதமராகத் தேர்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் தென் கிழக்கு ஆசியாவுக்கான முதல் வருகை மேற்கொண்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். அந்த வருகையின் முதல் கட்டமாக  இன்று காலை அவர் சிங்கப்பூர் வந்தடைந்தார். பாயா லெபார் இராணுவ விமானத்...

அருண் மகிழ்நன் & நளினா கோபால் தொகுத்த “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும்...

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்திய மரபுடை நிலையமும் (Indian Heritage Centre) கொள்கை ஆய்வுக் கழகமும் (Institute of Policy Studies) இணைந்து கடந்த ஆண்டு  சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள்...

சிங்கப்பூர்: மலேசிய மாணவரால் புதிய தொற்று குழு!

சிங்கப்பூர்: ஏழு வயது மலேசிய மாணவர் சிங்கப்பூரில் ஏற்பட்ட ஒரு தொற்று குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்குடியரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடைசியாக யுஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் பள்ளிக்குச் சென்றது மே 14...

கொவிட்-19: மே 16 முதல் சிங்கப்பூரில் கூடுதல் கட்டுப்பாடுகள்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு நாளை (மே 16) முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. சாங்கி விமான நிலைய பகுதியில் 46 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதேபோல்...

சிங்கப்பூர்-ஜோகூர்பாரு விரைவு இரயில் – 1 பில்லியன் ரிங்கிட் குத்தகைகள் வழங்கப்பட்டன  

சிங்கப்பூர் : ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஆர்டிஎஸ் எனப்படும் (Johor Baru-Singapore Rapid Transit System - RTS) விரைவு இரயில் போக்குவரத்துத் திட்டத்துக்கான கட்டுமானங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் தொடர்பில் சுமார்...

சிங்கப்பூரின் புதிய நிதியமைச்சர் நியமனம்! அடுத்த பிரதமர் யார்?

சிங்கப்பூர் : முன்னாள் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் தனது பதவி விலகலை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் மிகப் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு பிரதமர் லீ சியன் லூங் ஆட்சிகாலத்திற்குப்...

சிங்கப்பூர் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதில் ஏழு அமைச்சர்கள் மாறுவார்கள் என்று பிரதமர் லீ சியான் லூங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மக்கள் அதிரடி கட்சியின் (பிஏபி) நான்காவது தலைமுறை குழுவின் தலைவர்...

சிங்கப்பூரில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்பதை மக்கள் தேர்வு செய்யலாம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எந்த கொவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய விரும்புவோர் சுகாதார அமைச்சின் வலைத்தளத்தைப் பார்த்து தேர்வு செய்துக் கொள்ளலாம். அங்கு தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசிகளின்...