Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் மக்கள் திட்டமிட்ட சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ரத்து!

சிங்கப்பூர், மே 27 - எதிர் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாடு தனது 116 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருகின்றது. இதனை முன்னிட்டு சிங்கப்பூரில் வாழும் பிலிப்பைன்ஸ் மக்கள்...

சிங்கப்பூரில் சிறு, குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை! 

சிங்கப்பூர், மே 9 - சிங்கப்பூரில் சிறு மற்றும் குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தேவைக்குத் தகுந்தபடி மட்டுமே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டின் பிரதமர் லீ சியன்...

சிங்கப்பூரில் வர்த்தகத்தை மேம்படுத்த ஆஸ்திரேலியா ஆர்வம்!

சிங்கப்பூர், ஏப்ரல் 16 - சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆஸ்திரேலியா நியூ சௌத் வேல்ஸ் மாகாண துணைப் பிரதமர் அண்ட்ரு ஸ்டோனர் நேற்று சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரின்...

மலேசியாவிற்கு தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்ய உரிமை இல்லை – சிங்கப்பூர்

சிங்கப்பூர், மார்ச் 7 - கடந்த 1987 ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் இடையிலான தண்ணீர் ஒப்பந்தத்தின் படி, தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமத்தை மலேசியா இழந்துவிட்டது என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை...

உலகிலேயே விலையுயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடு சிங்கப்பூர்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 6 – தொடர்ந்து உயர்ந்து வரும் சிங்கப்பூரின் நாணயத்தின் மதிப்பு மற்றும் அந்த நாட்டில் பொருட்களின் விலைகள் கண்டுள்ள...

சிங்கப்பூர் சாலையில் சிகை அலங்காரம் செய்த 2 இந்தியர்கள் கைது!

சிங்கப்பூர், பிப் 25 - சிங்கப்பூர் சாலைகளில் முடி வெட்டும் பணி செய்ததற்காக இந்தியர் 2 பேரும், வங்கதேசத்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், அந்நாட்டு அரசு...

தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூர் அரசு மதுவுக்கு தடை

சிங்கப்பூர், ஜன 15- ஜனவரி 17ம் தேதி கொண்டாடப்படவுள்ள தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் மதுபானம் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. தைப்பூச ஊர்வலம் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு:சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர், டிசம்பர் 16- வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்'' என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த  8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில்...

50 ஆண்டு கால சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

சிங்கப்பூர்,அக் 18- 2015-இல் சிங்கப்பூர் தனது 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளதை ஒட்டி அங்கு வாழும் தமிழ் சமூகத்திற்கு  அன்பளிப்பாக ஒரு மாபெரும் இலக்கிய நிகழ்வை மேற்கொள்ளவிருக்கிறது. 50 ஆண்டு கால சிறப்பு...

கடும் புகை மூட்டம் – அபாயகரமான நிலையில் சிங்கப்பூர்!

சிங்கப்பூர், ஜூன் 21 - இந்தோனேஷியாவில் எரியும் காட்டுத் தீயினால் எழும்பிய கரும்புகை, கடந்த ஒருவாரமாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன்,...