Tag: சின் பெங்
சின் பெங் விவகாரத்தை இனப்பிரச்சனையாக உருமாற்ற முயற்சி!- பெட்ரியோட்
சின் பெங் விவகாரத்தை இனப்பிரச்சனையாக உருமாற்ற முயற்சிகள் நடப்பதாக பெட்ரியோட் தலைவர் அர்ஷாட் ராஜி தெரிவித்தார்.
“சின் பெங் தகனச் சாம்பல் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம்!”- மகாதீர்
சின் பெங்கின் தகனச் சாம்பல் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சனையை சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் மிகைப்படுத்தக்கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
“சின் பெங்கின் சாம்பலினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை, தேவையற்ற கருத்துகள் வேண்டாம்!”- ராகிம் நூர்
சின் பெங்கின் சாம்பலினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேவையற்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர் ராகிம் நூர் தெரிவித்தார்.
சின் பெங்கின் சாம்பல் மலேசியாவிற்குள் கொண்டு வர எந்தவொரு விண்ணப்பமும் செய்யப்படவில்லை!- வான் அசிசா
சின் பெங்கின் சாம்பல் மலேசியாவிற்குள் கொண்டு வர எந்தவொரு விண்ணப்பமும் செய்யப்படவில்லை என்று வான் அசிசா தெரிவித்துள்ளார்.
சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற சின் பெங்கின் கடைசி ஆசை நிறைவேறியது!
சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற சின் பெங்கின் கடைசி ஆசை நிறைவேறியது.
சின் பெங் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டார் என்பதை மறக்க வேண்டாம் – மகாதீர் கருத்து
கோலாலம்பூர், செப் 25 - மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங், மலேசியாவை ஒரு கம்யூனிஸ்ட் நாடாக ஆக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர்...
தோழர்கள், குடும்பத்தினர் புடைசூழ சின் பெங்கிற்கு இறுதிச்சடங்கு! முன்னாள் தாய்லாந்து பிரதமர் உட்பட பலர்...
கோலாலம்பூர், செப் 24 - மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதிச் சடங்கு நேற்று தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் நடத்தப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கில் முன்னாள் தாய்லாந்து...
சின் பெங்கின் அஸ்தியை வைத்து நினைவிடமே கட்டி விடுவார்கள்! – சாஹிட் கருத்து
கோலாலம்பூர், செப் 23 - மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி மிக உறுதியாக இருக்கிறார்.
இன்று...
சின் பெங்கின் மறைவிற்கு மரியாதை செலுத்துங்கள்! காயப்படுத்தாதீர்கள்! – உத்துசானுக்கு மசீச கண்டனம்
கோலாலம்பூர், செப் 23 - மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்குள் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, சிங் பெங் இறந்த...
சின் பெங்கின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வர அனுமதியுங்கள் – கர்பால் சிங் கருத்து
கோலாலம்பூர், செப் 17 - மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் உடலை அவர் பிறந்த நாடான மலேசியாவிற்குக் கொண்டுவர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று மூத்த...