Tag: சிரியா அகதிகள்
3 ஆண்டுகளில் 3000 சிரிய அகதிகளுக்கு மலேசியாவில் அடைக்கலம் – சாஹிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - இந்த ஆண்டு 300 சிரிய அகதிகள் மலேசியாவிற்கு வரப் போவதாக துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் 3,000 சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதாக மலேசியா...
கிரிஸ் நாட்டு கடல் பகுதியில் 2 படகுகள் கவிழ்ந்து 17 குழந்தைகள் உட்பட 42...
ஏதென்ஸ் – கிரீஸ் நாட்டின் ஏகென் கடல் பகுதியில் (Aegean Sea) நேற்று வெள்ளிக்கிழமை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தனித்தனி சம்பவங்களில் கவிழ்ந்ததில் 42 அகதிகள் வரை மரணமடைந்துள்ளனர். மரண...
ஐஎஸ் தீவிரவாதிகள் வளர்ந்ததற்கு அமெரிக்கா முதலான நாடுகள் தான் காரணம்- சிரியா அதிபர்!
டமாஸ்கஸ் – சிரியாவில் சிரியா ராணுவத்திற்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதனால்...
சிரியா குழந்தை அய்லானின் மரணம் பற்றிக் கேலிச் சித்திரம்: உலகத்தார் கண்டனம்!
பாரிஸ் – சிரியா உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அகதிகளாகப் பல குடும்பத்தினர் ஐரோப்பிய நாடுகளுக்குப் படகில் கடல் மார்க்கமாகச் சென்ற போது, படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி இறந்து, துருக்கிக்...
10,000 சிரியா அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம்: ஒபாமா உத்தரவு!
வாஷிங்டன் – உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த 10,000 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில், அமெரிக்கா குறைந்தபட்சம் 65,000...
எட்டி உதைத்த பெண் பத்திரிக்கையாளர் – ஹங்கேரியில் சிரியா மக்களின் பரிதாப நிலை!
புடாபெஸ்ட் - உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளின் மக்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை ஐரோப்பிய நாடுகள் உடனடியாக...
சிரியா குழந்தை அய்லான் இறந்து கிடந்ததைப் போல் படுத்து அஞ்சலி!
ராபாத் – சிரியாவிலிருந்து துருக்கிக்குப் படகில் செல்லும் போது படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்த குழந்தை அய்லானுக்கு மொராக்கோ கடற்கரையில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மொராக்கோவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சமூக...
அகதிகளுக்காகத் தீவு ஒன்றை வாங்கி, “அயலான்” பெயரைச் சூட்டும் கோடீஸ்வரர்!
கெய்ரோ - அகதிகளுக்காகத் தீவு ஒன்றை வாங்கி, அதில் அகதிகளைக் குடியேற்ற எகிப்து நாட்டைச் சேர்ந்த ‘நகுய்ப் சாகுரிஸ்’ என்ற கோடீஸ்வரர் முன் வந்துள்ளார்.
மேலும், அந்தத் தீவுக்கு துருக்கி எல்லைக் கடற்கரையில் இறந்து கிடந்த...
சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டது ஆஸ்திரேலியா- ஜெர்மனி!
முனிச் - சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஹங்கேரிக்குச் சென்றனர்.
ஹங்கேரியில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரியா, ஜெர்மனி...