Home Tags சிருல் அசார் உமார்

Tag: சிருல் அசார் உமார்

சைருலுக்கு பாதுகாப்பை அதிகரித்த ஆஸ்திரேலிய அரசு

சிட்னி - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமாருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு அதிகரித்துள்ளது. தற்போது அவரைக் காண வரும் பார்வையாளர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய...

“அல்தான்துன்யா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை” – சைருல் கூறுகின்றார்!

சிட்னி – அல்தான்துன்யா கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் தூக்குத் தண்டனை எதிர்நோக்கியுள்ள சைருல் அசார் உமார், அந்தக் கொலைக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் தொடர்பில்லை என காணொளி (வீடியோ) ஒன்றின்...

அல்தான்துன்யா கொலைக் குற்றவாளி சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு!

கோலாலம்பூர் – மங்கோலிய அழகி அல்தான்துன்யா ‌ஷாரிபு கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அசிலா ஹாட்ரி தனது தண்டனைக்கு எதிராக சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்திடம் மேல் முறையீடு செய்திருக்கின்றார். இந்த...

காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மௌனம் காக்கிறேன் – சைருல்

கோலாலம்பூர், மே 10- அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பிலான மர்மங்கள் மேலும் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்பவே தாம் மௌனம் காத்து வருவதாக அக்கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் ஓமார்...

சைருலைச் சந்தித்த காவல் துறையினர் யார்? வெளியிடுங்கள் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – மலேசியக் காவல் துறையினர் ஆஸ்திரேலியாவில் சைருலைச் சந்தித்து விசாரணை நடத்தினர் என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு...

சைருலின் தாயாரைச் சந்திக்கத் தயார்: மகாதீர்

சைபர் ஜெயா, ஏப்ரல் 5 - அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரின் தாயாரை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர்...

சைருலை நாடு கடத்தும் மனு: ஆஸ்திரேலியா பரிசீலிக்கும் என தகவல்

புத்ராஜெயா, பிப்ரவரி 27 - அல்தான் துயா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருலை நாடு கடத்தக் கோரும் விண்ணப்பம் ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்கும் என அந்நாட்டின்...

இனி நாடு திரும்பும் எண்ணமில்லை: சைருல் திட்டவட்டம்

ஷா ஆலம், ஜனவரி 30 - அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள காவல்துறை முன்னாள் அதிரடிப்படை வீரர் சைருல் அசார் (படம்), தாம் இனி நாடு திரும்பப் போவதே இல்லை...

சைருல் ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு காவலில்!

கோலாலம்பூர், ஜனவரி 22 - அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் அதிரடிப்படை வீரர் சைருல் அசார் ஓமார் குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட பின்னர், அங்குள்ள குடிநுழைவு தடுப்பு மையத்தில்...

சைருலை நாடு கடத்தக் கோரி, மலேசிய அரசு வழக்கு தொடுக்கலாம்!

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 16 - அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காப்பரல் சைருல் அசார் ஓமரை நாடு கடத்த ஆஸ்திரேலியா மறுக்கும் பட்சத்தில், அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு...