Tag: சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக்கூட்டம் அரசியல் நோக்கமற்றது!
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் அரசியல் குறித்த சந்திப்பல்ல, மாறாக அரசாங்கத்தின் தேசிய சமூக கொள்கை குறித்த விளக்கக் கூட்டம் என சுரைடா கமாருடின் கூறியுள்ளார்.
கோலாலம்பூர் & சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி
ஷா ஆலாம் - மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கங்களுடன்...
கோலாலம்பூர் & சிலாங்கூர் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி (படக் காட்சிகள்)
ஷா ஆலாம் - கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி ஷா அலாம் தெராதாய் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அந்த...
45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப் போவது உண்மையாகி கொண்டிருக்கிறது!
கோலாலம்பூர்: அண்மையில், கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட உள்ளதாக பூமிபுத்ரா...
சிலாங்கூர்: நீர் விநியோகத் தடை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் தேவையில்லை!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் அடிக்கடி நீர் பாதிப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து அதனை விசாரிக்கும் வண்ணம் விசாரணை ஆணையம் அமைக்கத் தேவையில்லை என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூரில்...
சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள்...
ஷா ஆலாம் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடையும்போது வழங்கப்படும் 2500 ரிங்கிட் இறப்பு நிதி திட்டத்தை இன்றைய மந்திரி...
24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகம் வழக்கமுறைக்கு திரும்பும்!
கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூர் நீர் சிகிச்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நேற்று இரவு புதன்கிழமை 11 மணியளவில் முடிவுற்றது என சிலாங்கூர் நீர் முகாமைத்துவ மற்றும் வாடிக்கையாளர் உறவு தலைவர் அப்துல்...
ஆயர் சிலாங்கூர் செயலி: நீர் விநியோக தடை குறித்த ஆக கடைசி நிலவரம்!
கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று புதன்கிழமைத் தொடங்கி நான்கு நாட்களுக்கு நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.
இவ்வாறு திட்டமிடப்பட்ட 86 மணி நேர நீர் தடை பற்றிய தகவல்களை உடனடியாக அறிந்து கொள்வதற்கு...
தண்ணீர் தடை காரணமாக மாதக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது!
ஷா அலாம்: வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரங்களில் ஏற்பட இருக்கும் நீர் விநியோகத் தடைக்கு பயனீட்டாளர்களுக்கு மாதக் கட்டணத்திலிருந்து தள்ளுபடி ஏதும் கொடுக்கப்படாது என சிலாங்கூர் மாநில நீர்...
சிலாங்கூர்: 3,311 மாணவர்கள் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டனர்!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 3,311 மாணவர்கள் இந்த ஆண்டில் பள்ளிப் படிப்பை தவறவிட்டிருக்கிறார்கள் என மாநிலக் கல்வி இலாகா தலைவர் முகமட் சாலெ முகமட் காசிம் கூறினார்.
பெரும்பாலான மாணவர்கள்...