Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு

சிலாங்கூர் தடுப்பூசிக்கு 50 ஆயிரம் நிறுவனங்கள் ஆதரவு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடங்கியுள்ள கொவிட் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு கிடைத்திருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கு இதுவரையில் 50,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்றும்,...

கொவிட் தடுப்பூசி : கைரி ஜமாலுடின் – சிலாங்கூர் அரசாங்கம் மோதல்

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து தொடக்கம் முதற்கொண்டே சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்து வருகின்றன. சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னாள் சுகாதார...

சிலாங்கூர்: சட்டமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பு சுல்தான் ஒப்புதல் பெறப்படும்

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் எங் சுயீ லிம் ஆகஸ்டு மாதம் சட்டமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெறுவார். நேற்று சட்டமன்ற திறப்பு தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து சுல்தான் ஷராபுடினுக்கு...

கொவிட்-19: இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநிலம் உதவித் தொகையை அறிவித்தது

ஷா ஆலாம்: கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகைக்காக சிலாங்கூர் மாநில அரசு 551.56 ரிங்கிட் மில்லியனை ஒதுக்கியுள்ளது. இது மாநிலத்தில் குறைந்தது 1.6 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும். 25 திட்டங்களை உள்ளடக்கிய மூன்று...

முன்னர் கூறியது போல சிலாங்கூருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை

ஷா ஆலாம்: மாநிலத்திற்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவது குறித்து சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று தனது  ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொவிட் -19-க்கான 615,210 தடுப்பூசிகள் மட்டுமே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் முன்னர் கூறியது...

சிலாங்கூர்: கொவிட்-19 பரிசோதனை வீடு வீடாக நடத்த பரிசீலிக்கப்படும்

ஷா ஆலாம்: கொவிட்-19 பரிசோதனையை வீடு வீடாகச் செயல்படுத்த உத்தேசமாக அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைப்...

கொவிட்-19: சிலாங்கூர் அரசின் தன்னார்வ பரிசோதனையில் அதிக தொற்றுகள் பதிவு

ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசாங்கத்தின் தன்னார்வ கொவிட் -19 பரிசோதனை முடிவில் இதுவரை 1,171 தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆறு பகுதிகள் ஐந்து விழுக்காடிற்கும் மேலான பரிசோதனை விகிதத்தைக் கொண்டுள்ளன. போதுமான பரிசோதனைக்கான உலக சுகாதார...

சிலாங்கூர்: மே 6 முதல் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை

ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசு நாளை முதல் மாநிலத்தில் உள்ள கடைகளில் உணவு உட்கொள்ள தடை விதித்துள்ளது. நாளை முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் ஆறு மாவட்டங்களை வைக்க...

சிலாங்கூர்: மே 6 முதல் பள்ளிகள் அடைப்பு

கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை மூடுமாறு மாநில கல்வித் துறை கூறியுள்ளது. நோன்பு பெருநாள் பள்ளி விடுமுறைகள் திங்கட்கிழமை தொடங்குகின்றன. உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா...

சிலாங்கூர்: அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் நிதி உதவி

ஷா ஆலாம்: நோன்பு பெருநாளை அடுத்து மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் சிறப்பு நிதி உதவியை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி...