Tag: சிலாங்கூர்
தென்னமரம் தோட்டம்: ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு சிலாங்கூர் ஒத்துழைக்கும்
கோலாலம்பூர்: தஞ்சோங் காராங் தென்னமரம் தோட்டத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய விசாரணையில் ஒத்துழைக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.
புதன்கிழமை நடந்த போராட்டத்தின்போது சுமார் 100 குடியேறிகள்...
கம்போங் மாணிக்கம்: 14 கடைகள் சட்டத்திற்கு உட்பட்டு இடிக்கப்பட்டன
கோலாலம்பூர்: பாங்கி லாமாவில் உள்ள கம்போங் மாணிக்கத்தில், செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்ட 14 வணிக இடங்கள் தனியார் மற்றும் மாநில அரசு இருப்பு நிலத்தில் இயங்கி வந்ததாக எங் சே ஹான் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட கட்டமைப்புகள்...
தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து விலகல்
ஷா ஆலாம்: தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் பிரையன் லாய் வாய் சோங், ஜசெகவிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.
அவர் மணஉறவுக்கப்பாற்பட்ட விவகாரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இந்த பதவி விலகலை அறிவித்தார்.
ஜசெகவை...
“400 பேர்களுக்கு அடையாள அட்டை, ஆனால் 2 ஆயிரம் பேர்களின் வேதனை இன்னும் தீரவில்லை”...
ஷா ஆலாம் : மைசெல் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுத்தரும் முயற்சியில் தனது குழுவினருடன் ஈடுபட்டிருக்கிறார் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...
செல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா?” கணபதி ராவ் நேர்காணல்...
https://youtu.be/EkxkodbFlOo
செல்லியல் காணொலி | சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வே.கணபதி ராவ் நேர்காணல் | 28 பிப்ரவரி 2021 (பகுதி 2)
Selliyal video | Interview with Selangor EXCO member V.Ganabatirau ...
செல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி...
https://youtu.be/H-uoTwRjT3k
செல்லியல் காணொலி | சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வே.கணபதி ராவ் நேர்காணல் | 26 பிப்ரவரி 2021 (பகுதி 1)
Selliyal video | Interview with Selangor EXCO member V.Ganabatirau ...
கொவிட்-19: சிலாங்கூர் அதிகமான நோய்த்தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூர் நாட்டில் 1.13 கொவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பகிரப்பட்ட...
கொவிட்-19: அம்பாங் அம்னோ தலைவர் காலமானார்
கோலாலம்பூர்: இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை புலோ மருத்துவமனையில் அம்பாங் அம்னோ தலைவர் இஸ்மாயில் கிஜோ காலமானார்.
முன்னாள் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான அவரின் மரணம் குறித்து, சிலாங்கூர் அம்னோ தலைவர்...
கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பினால் சிலாங்கூர் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்
ஷா ஆலாம்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் கண்காணிப்பை மாநில அரசு முடுக்கிவிட்டு, தவறான வணிகங்களுக்கு எதிராக செயல்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூர்...
சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!
கோலாலம்பூர்: அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில், சிலாங்கூர் அரசு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மாநிலம்...