Home Tags சிவகார்த்திகேயன்

Tag: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திக்கேயன் நடிக்கும் “ரஜினி முருகன்” படத்தில் சமந்தா ஜோடியா?

சென்னை, ஜூலை 31 - சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதியபடமான “ரஜினி முருகன்” படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வில்லனாக சமுத்திரகனி நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட...

தனுஷ் – சிவகார்த்திகேயன் படங்கள் சேர்த்து விற்கப்பட்ட வியாபார சாமர்த்தியம்

சென்னை, ஜூலை 30 – தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் வேலையில்லாப் பட்டதாரி. தனுஷின் கடந்த மூன்று படங்களும் சரியாக ஓடாத காரணத்தால் விநியோகஸ்தர்கள், முதலில் வேலையில்லா பட்டதாரிக்கும்...

சிவகார்த்திகேயனால் கோபமான தனுஷ்!

சென்னை, ஜூன் 18 - சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் ஒரு நடிகர். இவர் படத்தில் நடிப்பது மட்டுமின்றி அப்படத்தை எப்படி விளம்பரம் செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும்...

மான்கராத்தே 50-வது நாள் பரிசு – நீதிமன்றப் படியேறுகிறார் சிவகார்த்திகேயன்!

சென்னை, மே 22 - சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான்கராத்தே படம் பரவலான வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை (மே 23)  மான்கராத்தே படம் 50-வது நாளை தொடுகிறது. இந்த நிலையில்...

”ரஜினி” ரசிகர்களைக் குறிவைக்கும் சிவகார்த்திகேயன்!

சென்னை, ஏப்ரல் 29 - நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரஜினியின் தோரனை அதிக அளவில் பிரதிபலிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி உலவுகின்றது. இன்றைய தலைமுறை நடிகர்களில் "சூப்பர் ஸ்டார்" ரஜினியின் படங்கள் பற்றிய தாக்கங்கள்...

“மான் கராத்தே” படத்திற்கு எதிராக குத்துச்சண்டை வீரர் புகார்!

சென்னை, ஏப்ரல் 22 - சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'மான் கராத்தே' படத்திற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர், போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை திருவொற்றியூர், சாத்துமா...

பவர்ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சந்தானம்,சிவகார்த்திகேயன்!

சென்னை, ஏப்ரல் 16 - கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீடு விழா நடந்தபோது, தனது சார்பில் இரண்டு லோரிகளில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார் பவர்ஸ்டார் சீனிவாசன். அதனால்...

திருக்குறளை அவமதித்த மான்கராத்தே படத்தை விரட்டியடிக்க வேண்டும் – தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம்!

சென்னை, ஏப்ரல் 11 - மானமுள்ள தமிழர்கள் திருக்குறளை அவமதித்த மான்கராத்தே படத்தை விரட்டியடிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் இராஜ்குமார் பழனிசாமி...

முன்னணி கதாநாயகர்களை அதிர்ச்சியடைய வைத்த மான் கராத்தே வசூல்!

சென்னை, ஏப்ரல் 8 - சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து சிவகார்த்திகேயன், கதாநாயகனாக நடித்த மெரீனா படம் தொடங்கி மான் கராத்தே வரை வெற்றி தொடர்கிறது. மெரீனா, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா...

மூன்று நாள் படப்பிடிப்பிற்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!

சென்னை, ஏப்ரல் 7 - சின்னத்திரையில் அறிமுகமாகி, குறுகிய காலகட்டத்திலேயே முன்னனி நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். மனம் கொத்தி பறவை திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை சிவகார்த்திகேயன் நடித்த படம்...