Home Tags சீனா

Tag: சீனா

சீனாவின் இணையக் கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய வர்த்தகம் பாதிப்பு!

பெய்ஜிங், பிப்ரவரி 13 - சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் தலைமையின் கீழ், சீனாவின் இணையத் தொடர்புகள் அதிக கட்டுப்பாடுகளுடன் கண்காணிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய வர்த்தகங்களைக் கண்காணிக்கும் ஆய்வு...

சீனாவின் பரிசோதனைகளுக்கு ஆப்பிள் சம்மதம்!

பெய்ஜிங், ஜனவரி 26 -  தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கும் ஆராய்வதற்கும் அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. எனினும், சீனாவில், உலக நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை...

சீனா: படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலி

ஷாங்காய், ஜனவரி  18 - படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலியான சோக சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஜியாங்சு மாகாணத்தில், யாங்சே நதியில் சென்றபோது அந்தச் சிறிய ரக படகு விபத்துக்குள்ளானது. தொடக்கத்தில்...

விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்த 25 பயணிகள் கைது!

பெய்ஜிங், ஜனவரி 12 - விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் அவசரகால கதவுகளை திறந்த பயணிகள் 25 பேரை சீன நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட நீண்ட தாமதம் காரணமாக...

சீனா புத்தாண்டு கொண்டாட்ட சோகம்:  நெரிசலில் சிக்கி மலேசிய மாணவரும் பலி!

ஷங்காய், ஜனவரி 2 - சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. ஷங்காய் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி...

ஜிமெயிலையும் முடக்கியது சீனா!

பெய்ஜிங், டிசம்பர் 30 - கூகுளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முற்றிலும் முடக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்த சீனா, தற்போது 'ஜி மெயில்' (Gmail) சேவையை பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் தடை செய்துள்ளதாகத் தகவல்கள்...

அமெரிக்காவை தாக்கும் கடல்வழி அணு ஆயுதங்களைத் தயாரித்த சீனா! 

பெய்ஜிங், டிசம்பர் 29 - அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்க ஏவுகணைகளை மட்டும் தயார் செய்து வந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தவும் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நிலவழித்...

குழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்

பெய்ஜிங், டிசம்பர் 13 - புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை பெற்றால் தன் வயிற்றில் சுமந்த சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அச்சிகிச்சையை மறுத்துள்ளார் சீன இளம்பெண் ஒருவர். அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கியூ...

சீனாவின் மூத்த அரசியல் தலைவர் ஜுஹூ யாங்காங் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

பெய்ஜிங், டிசம்பர் 8 - சீனாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான ஜுஹூ யாங்காங் (72) ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் அவர் சேர்த்த பல பில்லியன்...

பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம் – ஐஎம்எப் அறிவிப்பு!

வாஷிங்டன், டிசம்பர் 7 - பொருளாதாரத்தை பொறுத்தவை இனி ஆசியாவும் தனது கையை உயர்த்தும் என சீனா நிரூபித்துள்ளது. தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்து வந்த அமெரிக்காவை முந்தி சீனா, முதலிடம்...