Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: 45 பேர் மரணம்- 4,446 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 17) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 4,446-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

பேரங்காடியில் நோன்பு பெருநாள் சந்திப்புகளை நடத்துவதை நிறுத்தவும்

புத்ராஜெயா: நோன்பு பெருநாளின் போது விருந்தினர் வருகைகள் அனுமதிக்கப்படாத நிலையில், சில குடும்பங்கள் திறந்த வெளியில் பேரங்காடிகளில் சந்திப்புகளை நடத்த முயல்வது குறித்து சுகாதார அமைச்சகம் கவலை கொண்டுள்ளது. இந்த சந்திப்புகள் கொவிட் -19...

கொவிட்-19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்

கோலாலம்பூர்: நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் மலேசியா தொடர்ந்து தொடர்ச்சியான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும். நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை தொடர்ந்து செயல்படுத்துவதால் தொற்றுநோய் பரவுதல் பிரச்சனையை...

கொவிட் -19: இறந்தவர்களின் உடல்களை சேமிக்க கொள்கலன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன

கோலாலம்பூர்: கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார அமைப்பின் நிலையை தடுமாற வைக்கிறது. சுங்கை புலோ மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை கொவிட் -19 பாதிப்பின் விளைவாக இறந்தவர்களின் உடல்களை சேமித்து வைப்பதற்கு...

கொவிட்-19 : மரண எண்ணிக்கை 36 – புதிய தொற்றுகள் 3,780

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 16) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 3,780 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து  நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 470,110 ஆக...

கொவிட்-19 : மரண எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது – புதிய தொற்றுகள் 4,140

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 15) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் காரணமான மரண எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. நேற்று 34 ஆக இருந்த மரண எண்ணிக்கை இன்று 44 ஆக...

கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,140

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 15) வரையிலான ஒருநாளில்  தொடர்ந்து 4-வது நாளாக கொவிட்-19 தொற்றுகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள்...

கொவிட்-19: இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்

கோலாலம்பூர்: மலேசியா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இந்தியாவில் இருந்து திருப்பியவர்களுக்கு தனிமைப்படுத்தும் காலத்தை 14 நாட்களிலிருந்து 21 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அமைச்சின் இடர் மதிப்பீடுகளின்...

கொவிட்-19: நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் மலேசியர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன என்று அது கூறியது. காஜாங் மருத்துவமனையில்...

கொவிட்-19 : ஒரு நாளில் 34 ஆக மரணங்கள் உயர்ந்தன – புதிய தொற்றுகள்...

கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (மே 14) வரையிலான ஒருநாளில்  கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாயின. புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 4,113 ஆக இருந்த வேளையில் 34 ...