Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: 6 பேர் மரணம்- 2,154 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,154 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,149 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

கொவிட்-19: 5 பேர் மரணம்- 2,063 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மார்ச் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,063 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,054 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 9 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

சுகாதார அமைச்சின் அனுமதியின்றி பொதுச் சேவை ஊழியர்கள் கருத்துகள் பதிவிட முடியாது

கோலாலம்பூர்: அரசாங்க கொள்கை, திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அனுமதியின்றி பொதுவில் பகிர சுகாதார அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்திய சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூறிய அறிக்கைகள் குறித்து...

தடுப்பூசி பெற முந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முன்னணி பணியாளர்களை முந்திச் செல்லும் நபர்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கபப்டும்...

கொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,745 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,743 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 2 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

கொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர்: கண்டறியும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவு மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வரும் அவசரகால (நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (திருத்தம்) கட்டளைச் சட்டம் 2021- இல் உள்ளது என்று சுகாதார அமைச்சர்...

அஸ்ட்ராஜெனெகா, சினோவாக் தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

கோலாலம்பூர்: மருந்து நிறுவன ஆணையம் (பிபிகேடி), அஸ்ட்ராஜெனெகா மற்றும் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது. "இந்த நிபந்தனை பதிவுக்கு, நிறுவனம் கூடுதல் மற்றும் புதுப்பித்த தரவின் பகுப்பாய்வை தேசிய...

கொவிட்-19: 6 பேர் மரணம்- 1,555 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,555 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,552 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

கொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,828 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று 2,437 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதில் 1,821 தொற்றுகள் உள்நாட்டில்...

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார். ஆனால், இது அந்தந்த சுகாதார ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார். தடுப்பூசி...