Tag: சுகாதார அமைச்சு
டாப் குளோவ் தொழிற்சாலைகளில் 4 பாதிக்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் தங்களின் நான்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டாப் குளோவ் பெர்ஹாட் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
போர்ட் டிக்சன் (நெகிரி செம்பிலான்), சுங்கை புலோ (சிலாங்கூர்), ஷா ஆலாம் (சிலாங்கூர்) மற்றும் கூலிம்...
கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு 3,000 தன்னார்வலர்கள் தேவை
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு 3,000 தன்னார்வலர்களுக்கு சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் பயாலஜி சைனிஸ் அகாடமி ஆப் மெடிக்கல்...
கொவிட்-19: உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவு
கோலாலம்பூர்: உலகளாவிய கொவிட்-19 இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2 மில்லியனைத் தாண்டியது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல தடுப்பு மருந்துகளை வாங்க முனைப்புக் காட்டி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ளது.
1...
தனியார் மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளை அனுமதிக்கும்
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் (ஏ.பி.எச்.எம்) கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளது என்று சுகாதார துணை அமைச்சர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார்.
கொவிட் -19 இன்...
கொவிட்-19: அதிகமாக 3,337 சம்பவங்கள் பதிவு- 15 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஜனவரி 14) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,337 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து அபாயகரமான அளவில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்து...
தகவல் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று
கோலாலம்பூர்: தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
ஜனவரி 11 அன்று பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு வந்ததும் சாஹிடிபரிசோதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம்...
சுங்கை பூலோ மருத்துவமனையில் புதிதாக தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு
கோலாலம்பூர்: நாட்டில் அன்றாட நோய்த்தொற்றுகள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, புதிய தீவிர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி உள்ளதாக சுங்கை பூலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் கூறுகையில்,...
கொவிட்-19: அதிகமாக 3,309 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,309 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதுவரையிலும் பதிவான சம்பவங்களில் இதுவே அதிகம்.
இதில் உள்ளூரில்...
கொவிட்-19: நிலை 1, 2 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சைப் பெறுவர்
கோலாலம்பூர்: நிலை 1 மற்றும் 2 கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். அதே நேரத்தில் சுகாதார ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா...
மூன்று அமைச்சர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு மொத்தம் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு...