Tag: சுகாதார அமைச்சு
அமைச்சர் கைருடினுக்கு எதிராக காவல்துறை விசாரணை
கோலாலம்பூர் – துருக்கியிலிருந்து நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்துதலுக்கு உட்படாத விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமான் ரசாலி மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது.
இதனை காவல் துறைத்தலைவர்...
அமைச்சருக்கு ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? – கஸ்தூரி பட்டு கண்டனம்
கோலாலம்பூர் : தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி கடந்த ஜூலை 7ஆம் தேதி துருக்கியில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு...
கொவிட்19: கெடாவில் மூவர் பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கொவிட்19: 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மைசெஜாதெரா குறுஞ்செயலியைக் கட்டாயமாக்குவதை அரசு கவனிக்கிறது
மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதையும், தனிப்பட்ட விவரங்களை கையேடுகளில் எழுதுவதை தவிர்ப்பதையும் அரசாங்கம் கவனித்து வருகிறது.
தாவார் தொற்றுக் குழுவில் மேலும் எழுவருக்கு தொற்று
புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று 12 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு சம்பவங்கள் கெடா மற்றும் பினாங்கில் உள்ள தாவார் தொற்றுக் குழுவுடன் தொடர்பானவை.
சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்...
கொவிட்19: கெடாவில் மேலும் 6 தொற்று சம்பவங்கள் பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் 12 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சுகாதார இயக்குனருக்கு டான்ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் மாரா பல்கலைக்கழக (யுஐடிஎம்) தலைவர் அர்ஷத் அயூப் ஆகியோருக்கு துன் பட்டம்...
கெடாவில் புதிய தொற்று, காவல் துறை அதிகாரியிடமிருந்து ஆரம்பித்துள்ளது
கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை நாட்டில் 20 புதிய சம்பவங்களுடன் புதிய தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது.
இது கெடாவில் உள்ள முடா தொற்றுக் குழு என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
கொவிட்19: கெடா தாவார் தொற்றுக் குழுக் காரணமாக 11 பேருக்கு பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 20 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.