Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: சபாவில் 85 விழுக்காட்டினர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை!

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்-19 நேர்மறை நோயாளிகளில் 85 விழுக்காட்டினர் பேர் அறிகுறியில்லாமல் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் சென்ற வரலாற்றைக் கொண்ட சபா வாழ் மக்கள் தனிமைப்படுத்தப்படுவது முக்கியம் என்று சபா சுகாதாரத் துறை...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது தற்போதைக்கு தீர்மானிக்க இயலாது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 அன்று நிறுத்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பதை சுகாதார அமைச்சினால் தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது என்று அதன் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். எவ்வாறாயினும்,...

கொவிட்-19: 57 புதிய சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,482-ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 18 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். இன்று மூவர்...

“மலேசியர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதுதான் எனக்கான சிறப்பு பிறந்தநாள் பரிசு”- நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: மலேசியா சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) தனது 57-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இது குறித்து நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 36-ஆகக் குறைந்தது!

கோலாலம்பூர்: நாட்டில் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 20) புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,425 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு...

கொவிட்-19: இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய 43 மலேசிய மாணவர்களுக்கு தொற்று!

கோலாலம்பூர்: ஏப்ரல் 16-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலைய நுழைவாயிலில் புதிய கொவிட் -19 பாதிப்பை சுகாதார அமைச்சகம் வெற்றிகரமாக கண்டறிந்தது. இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய மலேசிய மாணவர்கள் இந்த பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சுகாதார இயக்குநர்...

“500 நாடுகளோடு பேசியிருக்கிறேன்” – மீண்டும் இணைய வாசிகளின் கிண்டல் கேலிகளுக்கு ஆளான சுகாதார...

புத்ராஜெயா – கொவிட் 19 பிரச்சனைகள் தொடங்கியபோது புதிதாக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் அடாம் பாபா ஒரு மருத்துவராகவும் இருந்தவர் என்பதால் அவர் மீதான நம்பகத் தன்மையும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால்,...

கொவிட்-19 பாதிப்புகள் மலேசியாவில் 54 ஆக சரிவு

நாட்டில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) நண்பகல் 12.00 மணி வரையில் புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 மட்டுமே என்ற செய்தி பொதுமக்களையும், அரசாங்கத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கொவிட்-19 : ஏப்ரல் 17 வரை 69 புதிய சம்பவங்களே பதிவு

கொவிட்-19 விவகாரத்தில் மலேசியாவில் சுகாதார அமைச்சு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள், மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய காரணங்களால் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

கெடா, பெர்லிஸ், பினாங்கு பச்சை நிற மண்டலங்களாக குறிப்பிடப்படலாம்!

கோலாலம்பூர்: புதிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால் தீபகற்பத்தின் மூன்று வடக்கு மாநிலங்கள் கொவிட் -19 பச்சை நிற மண்டலமாக குறிப்பிடப்படும்  என்று சுகாதார அமைச்சின் இயக்குனர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...