Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19 : மலேசியாவில் 51 புதிய பாதிப்புகள் – 2 மரணங்கள்
சனிக்கிழமை (ஏப்ரல் 25) நண்பகல் வரை மலேசியாவில் 51 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,742 ஆக உயர்ந்திருக்கிறது.
கொவிட்-19: மலேசியாவில் பாதிப்புச் சம்பவங்களை சமன் செய்துள்ளோம்! – நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: மலேசியா இப்போது கொவிட் -19 பாதிப்பின் மீட்பு கட்டத்தில் நுழைந்துள்ளதாக சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கட்டம் ஒன்று மற்றும் இரண்டில் நாட்டில்...
கொவிட்-19: புதிதாக 88 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,691-ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 88 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 13 பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள்.
இன்று ஒருவர்...
பெற்றோர்கள் குழந்தைகளின் நோய்த்தடுப்பு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்!- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: சுகாதார நிலையங்களில் நோய்த்தடுப்பு திட்டம் எப்போதும் போல செயல்பட்டு வருவதாகவும், சுகாதாரப் பணியாளர் நிர்ணயித்த, நோய்த்தடுப்பு அட்டவணை மற்றும் நியமனம் தேதியை பெற்றோர்கள் கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கிராமத்திற்குத் திரும்பிய...
கொவிட் -19: 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை!
கோலாலம்பூர்: கொவிட் -19 நேர்மறை நோயாளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாது அல்லது இலேசான அறிகுறிகளுடன் இருந்தாலும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
கொவிட்-19: மூன்று சுகாதார பணியாளர்கள் இதுவரையிலும் மரணமுற்றுள்ளனர்!
கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் மொத்தம் 325 உறுப்பினர்கள் இன்றுவரை கொவிட்-19 நோய்க்குட்பட்டுள்ளனர். அதில் மூன்று இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
" சுகாதார அமைச்சின்...
கொவிட்-19: 71 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்!
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,603-ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 71 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 95-ஆக அதிகரித்திருக்கிறது...
12 அறிகுறி இல்லாத நேர்மறை நோயாளிகள் மாயெப்ஸ் மையத்தில் உள்ளனர்!
கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை தொடங்கி மாயெப்ஸ் (MAEPS),கொவிட்-19 தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சை மையத்தில் 12 அறிகுறி அல்லாத நேர்மறை நோயாளிகள் இருப்பதாக தனிமைப்படுத்தும் மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன் இயக்குனர் டாக்டர் முகமட் அனுவார் அப்துல்...
கொவிட்-19: ஜோகூர் பெங்கெராங்கில் தொற்றுக் கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது!
கோலாலம்பூர்: ஜோகூர் பெங்கெராங்கில் கொவிட்-19 தொற்றுக்கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
"நோயாளி மார்ச் 16 அன்று ஒரு தனியார் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார் மற்றும் டெங்கி காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது."
"அடுத்த நாள்,...
கொவிட்-19: 50 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 22) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,532-ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 50 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.
இன்று ஒருவர் மரணமடைந்ததை...