Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19: 94 புதிய சம்பவங்கள் பதிவு- 72 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்!
புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 29) நண்பகல் வரை மலேசியாவில் 94 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,945-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...
பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்வு!
கோலாலம்பூர்: முன்னதாக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட கோத்தா பாரு மற்றும் பேராக் ஹிளிர் உள்ளிட்ட பகுதிகள் தற்போது எந்தவொரு கொவிட்-19 சம்பவங்களும் இல்லாத நிலையில் பச்சை மண்டலமாக பட்டியல் இடப்பட்டுள்ளன.
நாட்டில் மொத்தமாக 85...
திடீர் மரணங்களைச் சந்திப்போருக்கு எதிராக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறதா?
கோலாலம்பூர்: திடீர் மரணங்களை சந்திப்பவர்களுக்கு எதிராக மருத்துவமனைகள் கொவிட்-19 பரிசோதனையை நடத்துவதாக மலேசியா இன்சைட் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையின்படி, நோயாளிக்கு கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், உடலை நிர்வகிக்கும்...
கொவிட்-19: குறைந்த சம்பவங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன!
கடந்த மார்ச் 18-ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நேர்மறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: செலாயாங் பாருவில் இரு மியான்மர் நாட்டவர்கள் தப்பிக்க முயற்சி!
கோலாலம்பூர்: வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட சலிப்பு காரணமாக இரண்டு மியான்மர் ஆடவர்கள் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள செலாயாங் பாருவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி முள்வேலி...
கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு சிவப்பு மண்டல பகுதிகளில் சிலாங்கூர் அரசு நடத்திய கொவிட்-19 பரிசோதனையில் 10 நேர்மறையான சம்பவங்களில், எட்டு அறிகுறிகளற்ற சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 முதல் 23...
கொவிட்-19: 31 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) நண்பகல் வரை மலேசியாவில் 31 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,851-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...
கொவிட்-19: நாட்டில் 40 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நண்பகல் வரை மலேசியாவில் 40 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,820-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...
மலேசியாவில் புதிய பாதிப்புகள் 38 மட்டுமே! யாரும் மரணமடையவில்லை!
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) நண்பகல் வரை மலேசியாவில் 38 புதிய பாதிப்புகளே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,780 ஆக உயர்ந்திருக்கிறது.
கொவிட்-19 : மலேசியா முழுவதும் 5 மட்டுமே சிவப்பு நிற வட்டாரங்கள்
மலேசியாவில் கொவிட்-19 மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டம் கட்டமாக மேம்பட்டு வரும் நிலையில் தற்போதைக்கு 5 வட்டாரங்கள் மட்டுமே சிவப்பு நிறம் கொண்டவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.